இஸ்ரேல் - Tamil Janam TV

Tag: இஸ்ரேல்

இஸ்ரேல் நாடாளுமன்றம் முன்பு போராட்டம்!

ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள பணயக் கைதிகளை மீட்க வலியுறுத்தி இஸ்ரேல் நாடாளுமன்றம் முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். பாலஸ்தீனப் பிரச்சனை தொடர்பாக ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள பணயக் ...

இஸ்ரேல் தாக்குதல் – காஸாவில் 50,000-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டைக் கடந்தும் நீடித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் போர் ...

ஹமாசை ஒழிக்கும் வரை இஸ்ரேல் ஓயாது : நெதன்யாகு

ஹமாசை ஒழிக்கும் வரை இஸ்ரேல் ஓயாது என அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இஸ்ரேல் பணயக் கைதிகளை ...

சிரியாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 19 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சிரியாவின் அதிபரான பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராகக் ...

காசாவில் வீடுகளை இழந்த பொதுமக்கள்!

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் வீடுகளை இழந்து பொதுமக்கள் தவித்து வருகின்றனர். காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 62 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ...

ஹமாஸ் வேறு ஒருவரின் உடலை ஒப்படைத்ததாக இஸ்ரேல் குற்றச்சாட்டு!

தங்கள் நாட்டு பெண்ணுக்கு பதிலாக வேறு ஒருவரின் உடலை ஹமாஸ் அமைப்பு ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை சேர்ந்த 4 பேரை சிறைபிடித்து ...

இந்திய திரைப்பட திருவிழா இஸ்ரேலில் தொடக்கம்!

சர்வதேச திரைப்பட தயாரிப்பு மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்ய மத்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் வேளையில், இந்திய திரைப்பட திருவிழா இஸ்ரேலில் தொடங்கியது. மார்ச் ...

இஸ்ரேலில் அடுத்தடுத்து 3 பேருந்துகளில் குண்டுவெடிப்பு!

இஸ்ரேலில் அடுத்தடுத்து 3 பேருந்துகளில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் 3 பேருந்துகள் ...

Page 2 of 2 1 2