இஸ்ரோ தலைவர் நாராயணன் - Tamil Janam TV

Tag: இஸ்ரோ தலைவர் நாராயணன்

ககன்யான் திட்டத்திற்காக இதுவரை 8,000 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன – இஸ்ரோ தலைவர் நாராயணன்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்காக இதுவரை 8 ஆயிரம் சோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ககன்யான் திட்டத்தின் முக்கிய நோக்கம், ...

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

75 டன் எடையுள்ள செயற்கைக்கோளை விண்வெளியில் நிலைநிறுத்த, 40 மாடி உயரம் கொண்ட ராக்கெட்டை உருவாக்கி வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் நாராயணன் ...

செயற்கைக்கோள்கள் எண்ணிக்கையை மும்மடங்காக உயர்த்த திட்டம் :  இஸ்ரோ தலைவர் நாராயணன்

அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியச் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கையை மும்மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். தெலங்கானாவின் ஹைதராபாத்தில் ஜி.பி.பிர்லா நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்றுப் பேசிய ...

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள் 24 மணிநேரமும் கண்காணிப்பு : இஸ்ரோ தலைவர் நாராயணன்

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள் 24 மணிநேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இம்பாலில் உள்ள மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ...

2 ஆண்டுகளுக்குள் குலசேகரபட்டிணத்தில் இருந்து விண்ணுக்கு ராக்கெட் ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன்

இன்னும் 2 ஆண்டுகளுக்குள் குலசேகரபட்டிணத்தில் இருந்துவிண்ணுக்கு ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசியவர், இஸ்ரோவில் 2025-ல் நிறையச் ...

சந்திராயன்-5 திட்ட பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் : இஸ்ரோ தலைவர் நாராயணன்

சந்திரனை ஆய்வு செய்வதற்கான 'சந்திரயான்-5' திட்டப்பணிக்கு சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், சந்திராயன்-5 ...