உங்களுடன் ஸ்டாலின் - Tamil Janam TV

Tag: உங்களுடன் ஸ்டாலின்

திண்டுக்கல் : அடிப்படை வசதிகோரி ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மனு அளிப்பு!

சிட்டிசன் படத்தில் இடம்பெற்றுள்ள இது போன்ற சம்பவம் தான் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரங்கேறியுள்ளது. சேரன் நகர் பகுதியில் 350-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். ...

திருப்பத்தூர் : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முதியவர் மீது தாக்குதல்!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு கொடுக்க வந்த முதியவரைத் திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்  தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ...

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் காலியாக இருந்த இருக்கைகள்!

நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் பொதுமக்கள் கூட்டமின்றி இருக்கைகள் காலியாக இருந்தன. உதகையில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமைத் திமுக எம்பி ...

தோல்வி பயம் வந்து விட்டதால், மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதாக பெண்கள் குற்றச்சாட்டு!

தோல்வி பயம் வந்து விட்டதாலும், தேர்தல் நெருங்கிவிட்டதாலும் தற்போது உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதாகப் பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் மண்டல ...

மதுரை : உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் காலியாக கிடந்த நாற்காலிகள்!

மதுரை சமயநல்லூர் அருகே அமைச்சர் மூர்த்தி பங்கேற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு போதிய மக்கள் வராததால் நாற்காலிகள் காளியாகக் கிடந்தன. பரவை பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் ...

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகளால் பெண் அதிருப்தி!

சென்னை அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அலட்சியமாகச் செயல்பட்ட அதிகாரிகளால் பெண் ஒருவர் அதிருப்தியடைந்து வெளியேறினார். சென்னை அடுத்த கோவூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை அமைச்சர் தா.மோ. ...

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் செல்போனை பார்த்தபடி பொழுதை கழித்த அதிகாரிகள்!

கும்பகோணம் அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் வருகை குறைந்து காணப்பட்டதால், கவுண்டர்களில் அமர்ந்திருந்த அதிகாரிகள் செல்போனை பார்த்தபடி பொழுதை கழித்தனர். தமிழகம் முழுவதும் நேற்று ...