உதகை - Tamil Janam TV

Tag: உதகை

உதகையில் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த ஓவியக் கண்காட்சி!

உதகையில் நடைபெறும் ஓவியக் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு கண்காட்சிகள் நடைபெறுகிறது. அந்த ...

உதகை 127-வது மலர் கண்காட்சி : 3 நாட்களில் 43,626 சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு!

உதகை 127-வது மலர் கண்காட்சியை 3 நாட்களில் 43 ஆயிரத்து 626 சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததாகப் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் 127-வது மலர் கண்காட்சி கடந்த 15-ஆம் தேதி ...

உதகை : ஒரு மணி நேரம் நீடித்த கனமழை – சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்!

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஒரு மணி நேரம் நீடித்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. காலை முதலே உதகையில் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், ...

மெய்சிலிர்க்க வைத்த மாணவ, மாணவிகளின் குதிரை சாகச நிகழ்ச்சி!

நீலகிரி மாவட்டம், உதகையில் நடைபெற்ற மாணவ, மாணவிகளின் குதிரை சாகச நிகழ்ச்சி காண்போரை மெய்சிலிர்க்கச் செய்தது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் சர்வதேச பள்ளியின் 167-வது ஆண்டு ...

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கட்டுப்பாடு இல்லை : சென்னை உயர்நீதிமன்றம்

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது உதகை, கொடைக்கானலில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக, சுற்றுலாப் பயணிகளின் ...

உதகை படகு இல்லத்தில் சாகச விளையாட்டுகளுக்கான கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

உதகை படகு இல்லத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட சாகச விளையாட்டுகளுக்கான கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில் ...

1 கிலோ 1 கோடி ரூபாய் – தலைதூக்கும் “ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா”!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து சிறுவர்கள், மாணவர்கள் எனப் பலரும் அடிமையாகி வருகின்றனர். இந்த நிலையில்தான் ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சாவும் அறிமுகமாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அது என்ன ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா? பார்க்கலாம் இந்த செய்தி ...

பழக்கடையில் தர்ப்பூசணி பழங்களை சாப்பிட்ட பாகுபலி யானை!

மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் உள்ள பழக்கடையில் தர்ப்பூசணி பழங்களை சாப்பிட்ட பாகுபலி யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஓடந்துறை பகுதியில் சாலையோரம் தர்ப்பூசணி கடை ...

உதகை : கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது!

உதகையில் ஹைட்ரோபோனிக் கஞ்சா விற்பனை செய்ததாக 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் உதகை பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய ...