உதகை படகு இல்லத்தில் சாகச விளையாட்டுகளுக்கான கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!
Nov 4, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உதகை படகு இல்லத்தில் சாகச விளையாட்டுகளுக்கான கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Mar 26, 2025, 12:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உதகை படகு இல்லத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட சாகச விளையாட்டுகளுக்கான கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில் சுற்றுலாத்துறை சாா்பில் சாகச விளையாட்டுகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்ற வந்தன.

படகு இல்ல ஏரிக்கரையில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீர்நிலைகளை ஒட்டி 200 மீட்டாருக்குள் கட்டுமான பணிகள் எதுவும் நடக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து கட்டுமானப் பணிக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது.  இந்நிலையில், உரிய அனுமதி பெற்று கோடை சீசன் தொடங்குவதற்கு முன்னதாக கட்டுமானப் பணிகளை முடிக்க  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: ootyஉதகைSocial activists demand resumption of construction work for adventure games at Udaga Boathouse!
Share
Tweet
SendShare
Previous Post

வெனிசுலாவிடம் இருந்து பெட்ரோல் வாங்கும் நாடுகளுக்கு, கூடுதலாக 25% வரி விதிக்கப்படும் – டிரம்ப் அறிவிப்பு!

Next Post

செங்கல்பட்டு ஆட்சியருக்கு எதிரான பிடிவாரண்ட் வாபஸ்!

Related News

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்; மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

அக்னி வீரர்களின் சேவைக்காலம் நீட்டிப்பு; முப்படை தலைமைத் தளபதி

தென் சீன கடலில் சீன ராணுவ ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : வியட்நாமுடன் புதிய வியூகம் அமைத்த அஜித் தோவல் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு இரண்டு ஆண்டுகள் ராணுவப் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

கம்பத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற தவெக எம்எல்ஏ – ஜீப் ஏற்றி கொல்ல முயற்சி!

துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படும் பல்கலைக் கழகங்கள் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

தீபாவளி பண்டிகை – போக்குவரத்து கழக தொழிலாளர்கள் விடுப்பு எடுக்கத் தடை!

தீபாவளி பண்டிகை : “வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு” விற்பனை திட்டம் நாளை தொடக்கம்!

விவசாயிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் – பிரதமர் மோடி உறுதி!

புனே மெட்ரோ 3வது வழித்தடம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் : திடீர் விசிட் அடித்த விஜய்!

தீபாவளி பண்டிகை : டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 % போனஸ்!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரான் கப்பல் மீட்பு; இந்தியாவுக்கு பாராட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies