எமனாக மாறிய தந்தை – இளம் வீராங்கனை கொலையின் பின்னணி!
இளம் டென்னிஸ் வீராங்கனை ஒருவர், பெற்ற தந்தையாலேயே சரமாரியாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திடுக்கிடும் சம்பவத்தின் பின்னணி. மகளைத் துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்தெடுத்த தந்தையின் ...