கனடா - Tamil Janam TV

Tag: கனடா

குடியுரிமை விதிகளை தளர்த்திய கனடா : C-3 மசோதாவால் இந்தியர்களுக்கு நிவாரணம்!

கனடாவில் C-3 குடியுரிமை சீர்திருத்த மசோதா மூலம் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயன்பெறும் சூழல் உருவாகியிருக்கிறது. இது குறித்து விரிவாகப் பார்ககலாம் இந்த செய்தித்தொகுப்பில்... ...

உயர்கல்விக்காக கனடாவிற்கு பிள்ளைகளை அனுப்பாதீர் – இந்திய பெற்றோர்களை எச்சரிக்கும் யூடியூபர் குஷால் மெஹ்ரா!

கடந்த 3 ஆண்டுகளில், தனது சொந்தச் செலவில் 13 சிறுமிகளை மனிதக் கடத்தலில் இருந்து மீட்டு இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பியதாகக் கனடாவை சேர்ந்த யூடியூபர்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இந்திய-கனடா யூடியூபரான ...

கனடாவில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் சுட்டுக் கொலை!

கனடாவில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் பட்டப்பகலில் வீட்டுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்திய வம்சாவளி தொழிலதிபரான தர்ஷன் சிங் சாஹ்சி என்பவர், கனடாவின் பிரிட்டிஷ் ...

கனடாவில் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை!

தீபாவளி பண்டிகையையொட்டி கனடா அஞ்சல் துறை சார்பில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது கனடாவில் இந்திய வம்சாவளியினர் 18 லட்சம் பேரும், இந்தியர்கள் 10 லட்சம் பேரும் ...

கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தை களையும் முடித்துக் கொள்வதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க முன்னாள் அதிபர் ரீகன் விளம்பர சர்ச்சைக்குப் பிறகு கனடாவுடனான அனைத்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளையும் முடித்துக் கொள்வதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் ...

இப்படி ஒரு பகுதியா? சூரிய ஒளியே படாதாம் : 136 நாட்கள் இருளில் மூழ்கிய நூனாவுட்!

கனடாவில் உள்ள ஒரு பகுதி 136 நாட்கள் சூரிய ஒளியையே காணாமல் இருளில் புதைந்து கிடக்கிறது. இப்படியொரு பகுதியை ராணுவம் மற்றும் அறிவியல் தளமாகப் பயன்படுத்தி வருகிறது ...

கனடாவில் ஆறு மணி நேரம் போராடி திமிங்கலத்தை மீட்ட குழுவினர்!

கனடாவில் மீன்வலையில் சிக்கிய மிகப்பெரிய திமிங்கலத்தை பல மணி நேரம் போராடி மீட்பு குழுவினர் விடுவித்தனர். கனடாவில் உள்ள நானூஸ் விரிகுடா என்பது பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், ...

கனடா : குழந்தைகள் காரை சாலையில் ஓட்டி வந்த நபர் கைது!

கனடாவில் குழந்தைகள் ஓட்டும் குட்டி பார்பி ஜீப்பை  பிரதான சாலையில் ஓட்டிய நபரை  போலீசார் கைது செய்தனர். கனடாவில் மதுபோதையில் குழந்தைகள் ஓட்டும் குட்டி ஜீப்பை  பிரதான சாலையில் ஓட்டி சக வாகன ...

கனடா : காட்டுத்தீயால் குடியிருப்புகளில் இருந்து மக்கள் வெளியேற்றம்!

கனடாவின் வடமேற்குப் பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ காரணமாக ஃபோர்ட் ப்ராவிடன்ஸ் பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மக்கள் வாழும் பகுதிக்கு மிக அருகில் ...

கனடாவில் ராமர் சிலை திறப்பு!

கனடாவில் நடைபெற்ற ராமர் சிலை திறப்பு விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கனடாவின் டொராண்டோ அருகே உள்ள மிசிசாகா பகுதியில் 51 அடி உயரத்தில் ...

கனடா அருகே கடலில் உடைந்த பனிப்பாறை!

கனடாவின் Newfoundland பகுதியில் உள்ள கடற்பரப்பில் மிகப்பெரிய பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து கடலில் விழுந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. புவி வெப்பமயமால் காரணமாக கீரின்லாந்து கண்டத்திலிருந்து உருகியதால் கடலில் உலா வரும் மிகப்பெரிய பனிப்பாறைகள் ...

கனடா உளவுத்துறை ஒப்புதல் : காலிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிய கனடா!

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளின் புகலிடமாகக் கனடா மாறிவிட்டது என்று நீண்ட காலமாக இந்தியா கூறிவந்த குற்றச் சாட்டை அந்நாட்டு உளவுத்துறை முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. அது பற்றிய ...

சைப்ரஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி!

சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய நாடுகளுக்கு நான்கு நாட்கள் அரசுமுறை பயணமாக, டெல்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். சைப்ரஸ் நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸின் ...

கனடா : பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மோசம்!

கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளது. பிரேரி உள்ளிட்ட வனப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க முடியாமல் கனடா அதிகாரிகள் திணறி வருகின்றனர். அபாயகரமான பகுதிகளில் ...

கனடாவில் பயங்கரவாத செயல்கள் 488% அதிகரிப்பு!

கனடாவில் கடந்த ஆண்டில் பயங்கரவாத செயல்கள் 488 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. வன்முறை, தீவிரவாதம் ஆகியவை அங்குக் கடுமையான தேசியப் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ...

கனடா : இந்திய மாணவர் சேர்க்கை 31% குறைவு!

கனடாவில் இந்திய மாணவர் சேர்க்கை 31 சதவீதம் குறைந்துள்ளது. கனடாவில் வருகிற 2028-ம் ஆண்டில் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை, நாட்டின் மக்கள் தொகையில் 5%-ஐ ...

கனடா : இடிந்து விழுந்த கான்கிரீட் சிலோ!

கனடாவில் கான்கிரீட் சிலோ திடீரென இடிந்து விழுந்தது. ஒன்ராறியோ, டொரன்டோ என கனடாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாகப் பனிப்பொழிவு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் ...

ஆட்சியை பிடித்த மார்க் கார்னி : இந்தியா- கனடா உறவில் உதயமாகும் புதிய அத்தியாயம்!

அமெரிக்காவின் வர்த்தகப் போர் மிரட்டலுக்கு மத்தியில், கனடா நாட்டில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மார்க் கார்னி தலைமையில் தேர்தலைச் சந்தித்த ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி ஆட்சியைத் ...

வெளிநாடுகளில் கல்வி பயில இந்திய மாணவர்களுக்கு குறையும் ஆர்வம்!

வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளது. கனடா சென்று படிப்போரின் எண்ணிக்கை 2 லட்சத்து 78 ஆயிரத்தில் இருந்து 1 லட்சத்து 89 ஆயிரமாகக் குறைந்தது. அதேபோல் ...

கனடா பயணிகளுக்கு தலா ரூ.26 லட்சம் வழங்கும் ஏர்லைன்ஸ் நிறுவனம்!

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர்களுக்கு தலா 26 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இருந்து டொரண்டோவிற்கு புறப்பட்டு சென்ற பயணிகள் ...