கரூர் - Tamil Janam TV

Tag: கரூர்

கரூர் : ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு!

கரூர் வெண்ணைமலை முருகன் கோயில் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த முன்னாள் அமைச்சர் மற்றும் ...

கரூர் : கிராமப் புற பகுதிகளில் உலா வரும் முகமூடி கொள்ளையர்கள்!

கரூர் அருகே உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் மர்ம நபர்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கரூரின் கிராமப்புற பகுதிகளில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறப்படும் ...

கரூர் : பொது வழி பாதையை மறித்து சுற்றுச்சுவர் – பொதுமக்கள் போராட்டம்!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பொது வழிப்பாதையை மறித்துச் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வரவணை பகுதியில் உள்ள அரசு ...

யார் இந்த அஜய் ரஸ்தோகி?

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக அஜய் ரஸ்தோகி நியமிக்கப்பட்டுள்ளதால் விசாரணை முக்கியவத்தும் பெற்றுள்ளது. கடந்த மாதம் 27-ம் தேதி கரூரில் தவெக  ...

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவம் : தேஜக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழு அமைப்பு!

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்த சம்பவம்குறித்து ஆய்வு செய்யத் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழுவை அமைத்துப் பாஜக தலைமை ...

அரசியல் பலத்தை காட்ட காலதாமதமாக வந்தார் விஜய் – கூட்ட நெரிசல் குறித்த எப்ஐஆர் தகவல்!

கரூர் மற்றும் நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்த எப்ஐஆர் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், கரூரில் அரசியல் பலத்தை பறைசாற்ற நிகழ்ச்சி ...

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

கரூரில் போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளார். சிங்கம்பட்டி கிராமத்தை ...

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

இயந்திரங்களைத் துடைக்க மட்டுமே உதவும் துணிக்கழிவுகளை கொண்டு உருவ பொம்மைகளைச் செய்து வரும் தனியார் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. துணிக்கழிவுகளில் தயாரிக்கப்படும் உருவ பொம்மைகள் குறித்தும் ...

கரூர் : இரு பிரிவை சேர்ந்த சமூகத்தினர் வாழும் பகுதியில் தீண்டாமை சுவர்!

கரூரில் தீண்டாமை சுவர் எழுப்பப்பட்ட விவகாரத்தில் இருதரப்பு மோதல் ஏற்படும் அபாயம் உள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முத்துலாடம்பட்டி கிராமத்தில் இருபிரிவைச் சேர்ந்த சமூகத்தினர் தனித்தனியாக வசித்து ...

கரூர் : சக்தி மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை!

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தெற்கு மைலாடி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. மாங்கல்யம் நிலைத்திருக்கவும்,  திருமணம் ஆகாத பெண்களுக்குத் திருமணம் நடைபெற வேண்டியும் 15வது ...

கரூர் : ஆம்னி பேருந்து டிராக்டர், சுற்றுலா வேன் மீது மோதி விபத்து!

கரூர் அருகே ஆம்னி பேருந்து, டிராக்டர் மற்றும் சுற்றுலா வேன் மீது அடுத்தடுத்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கரூர்-சேலம் தேசிய நெருஞ்சாலை வழியாகப் பெங்களூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ...

கரூர் : போக்சோ வழக்கில் ஆசிரியர், தாளாளருக்கு கடுங்காவல் தண்டனை!

கரூரில் போக்சோ வழக்கில் கைதான பள்ளி ஆசிரியர் மற்றும் தாளாளருக்கு தலா 43 ஆண்டுகள் மற்றும் 23 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. லாலா பேட்டை ...

கரூர் : வழக்கறிஞர் வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது!

கரூரில் மூத்த வழக்கறிஞரைக் கத்தியால் குத்திவிட்டு 6 லட்சம் ரூபாய் ரொக்கம், தங்கச் செயின்களை கொள்ளையடித்த ஜூனியர் வழக்கறிஞர் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்தனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் ...

கல்லூரி மாணவி கடத்தப்பட்ட வழக்கில் 5 நபர்கள் கைது!

கரூரில் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் அம்மாபேட்டையை சேர்ந்த மாணவி ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கி கல்லூரிக்கு நடந்து ...

கடம்பவனேஸ்வரர் கோயிலில் மாசித் திருவிழா கோலாகலம்!

மாசிப் பெருந்திருவிழாவை ஒட்டி தமிழகத்தில் உள்ள கோயில்களில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கரூர் மாவட்டம், கடம்பன்துறை பகுதியில் உள்ள கடம்பவனேஸ்வரர் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் ...

கரூர் : மாணவரை தாக்கிய பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் பணி நீக்கம்!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாணவரை தாக்கிய பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். திம்மம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியராக சரவணன் ...

கரூர் : டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபானங்கள் கொள்ளை!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உயர் ரக மதுபானங்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேல தாளியாம்பட்டியில் ...