கல்குவாரி - Tamil Janam TV

Tag: கல்குவாரி

மதுரை : கல்குவாரிகளின் உரிமங்களை ரத்து செய்யக்கோரி போராட்டம்!

மதுரை திருமங்கலம் அருகே கல்குவாரிகளின் உரிமங்களை ரத்து செய்யக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் ராணுவ வீரர்களால் வைக்கப்பட்ட பேனர் கவனம் பெற்றுள்ளது. திருமங்கலம் அடுத்த கல்லணை கிராமத்தில் மக்களின் ...

பெரம்பலூர் : மருவத்தூர் கிராமத்தில் கல்குவாரி, தார் பிளாண்ட் அமைக்க எதிர்ப்பு!

பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் கிராமத்தில், கல்குவாரி மற்றும் தார் பிளாண்ட் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, 500க்கும் மேற்பட்ட மக்கள், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ...

சிவகங்கை கல்குவாரி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

திருப்பத்தூர் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே மல்லாக்கோட்டையில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் இரு தினங்களுக்கு முன்பு பாறை சரிந்து ...

சிவகங்கை : கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்ததில் 5 பேர் பலி!

சிவகங்கை மாவட்டம், மல்லாக்கோட்டையில் கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். மல்லாக்கோட்டை கிராமத்தில் தனியார் நிறுவனத்தின் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்குச் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் வெடி வைத்து ...

அனுமதியின்றி நடத்தப்பட்ட கல்குவாரி – 7 பேர் கைது!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உரிய அனுமதியின்றி கல்குவாரி நடத்தி வந்த உரிமையாளர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். A.வாடிப்பட்டி பகுதியில் அனுமதியின்றி கல்குவாரி ...