மதுரை : கல்குவாரிகளின் உரிமங்களை ரத்து செய்யக்கோரி போராட்டம்!
Aug 16, 2026, 02:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை : கல்குவாரிகளின் உரிமங்களை ரத்து செய்யக்கோரி போராட்டம்!

Murugesan M by Murugesan M
Nov 24, 2025, 01:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை திருமங்கலம் அருகே கல்குவாரிகளின் உரிமங்களை ரத்து செய்யக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் ராணுவ வீரர்களால் வைக்கப்பட்ட பேனர் கவனம் பெற்றுள்ளது.

திருமங்கலம் அடுத்த கல்லணை கிராமத்தில் மக்களின் எதிர்ப்பை மீறிச் செயல்பட்டுவரும் கல் குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடைபெற்றது.

இதில் பாஜக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

அப்போது, சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ராணுவ வீரர்கள், தங்கள் மனக் குமுறலை கொட்டும் விதமாகப் பேனர் வைத்தனர்.

அதில், நாட்டைப் பாதுகாக்க தெரிந்த எங்களுக்கு, உள்ளூர் விஷக் கிருமிகளிடம் இருந்து ஊரைப் பாதுகாக்க முடியவில்லையே என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

Tags: கல்குவாரிMadurai: Protest demanding cancellation of quarry licenses
Share
Tweet
SendShare
Previous Post

தூத்துக்குடி : அரசுப் போருந்துக்கு அடியில் படுத்துக்கொண்டு மதுபோதையில் ரகளை!

Next Post

லிஸ்பன் நகரில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

Related News

தேசப்பற்றுக்கு முன்னுதாரணம்; ராணுவப்பேட்டை என அடைமொழியுடன் அழைக்கப்படும் கிராமம்

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

80-வது சுதந்திர தினம் கோலாகலம் – கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

திருப்பரங்குன்றம் மலையில் அளவீடு பணிகளை ஏன் முடிக்கவில்லை? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

சுதந்திர தின கொண்டாட்டம் – சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் விஜய்!

Load More

அண்மைச் செய்திகள்

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி – பிரதமர் மோடி

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச்சொன்ன சோனியா காந்தி – பாஜக கண்டனம்!

கிருஷ்ணசாமி உள்ளிடோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது – விஜய் வழங்கி கௌரவித்தார்!

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

சாதனை ஏணியில் சரித்திரம் படைக்கும் இந்திய பொருளாதாரம் – சிறப்பு தொகுப்பு!

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ முழங்குவது வரலாற்று சிறப்புமிக்க தருணம் – பிரதமர் மோடி உரை!

80-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம் – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி…. – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies