கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கைது!
காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் பன்னுனின் வலது கையாகச் செயல்பட்ட நபரைக் கனடா போலீசார் கைது செய்துள்ளனர். காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் மரணத்திற்குப் பிறகு அமெரிக்காவை தளமாக கொண்டு செயல்படும் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் ...
