கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கைது!
Sep 4, 2026, 08:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கைது!

Murugesan M by Murugesan M
Sep 22, 2025, 05:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் பன்னுனின் வலது கையாகச் செயல்பட்ட நபரைக் கனடா போலீசார் கைது செய்துள்ளனர்.

காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் மரணத்திற்குப் பிறகு அமெரிக்காவை தளமாக கொண்டு செயல்படும் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் முக்கிய பொறுப்பில் உள்ளார் குர்பத்வந்த் பன்னுன்.

காலிஸ்தான் பிரிவினைவாதியான இவர், கடந்தாண்டு நவம்பர் ஒன்று முதல் 19 ஆம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிகள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

சீக்கிய இனப் படுகொலையின் நினைவு நாளை முன்னிட்டு விமானங்கள் தாக்கப்படலாம் என அவர்க் கூறியிருந்தார். முன்னதாக 2020-ல் உள்துறை அமைச்சகம் அவரைத் தீவிரவாதியாக அறிவித்ததுடன் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பையும் இந்தியாவில் தடைச் செய்தது.

இந்நிலையில் குர்பத்வந்த் பன்னுனின் நெருங்கிய உதவியாளராக இருந்த காலிஸ்தானி பயங்கரவாதி இந்தர்ஜித் சிங் கோசலை, துப்பாக்கி வைத்திருந்ததாகக் கனடா காவல்துறைக் கைது செய்துள்ளது.

சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் இந்திய தலைவராகக் கோசல் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

Tags: காலிஸ்தான் பயங்கரவாதி கைதுKhalistan terrorist arrested in Canada
Share
Tweet
SendShare
Previous Post

Bodyguard செயற்கைக் கோள்களை உருவாக்குகிறது இந்தியா!

Next Post

சீனாவில் களைகட்டியுள்ள விளக்குத் திருவிழா!

Related News

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

டாலரின் ஆதிக்கத்தை குறைக்க உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் : பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் முடிவு – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் – புதிய கட்டுப்பாடுகளை விதித்தது ட்ரம்ப் நிர்வாகம்!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies