குற்றவாளி - Tamil Janam TV

Tag: குற்றவாளி

டெல்லியில் சட்டவிரோத செல்போன்களை தயாரித்த ஆலையை கண்டுபிடித்த போலீசார் – 5 பேர் கைது!

டெல்லியில் குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியாத வகையில் செல்போன்களை தயாரித்த ஆலையைக் கண்டுபிடித்த போலீசார், 5 பேரை கைது செய்துள்ளனர். டெல்லியில் வணிக சந்தைக்குப் பெயர் பெற்ற ...

ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 28-ம் தேதி ஞானசேகரன் குற்றவாளி ...

கர்நாடக மாநிலம் : பாலியல் குற்றவாளிகளுக்கு கார் அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு – மீண்டும் கைது!

கர்நாடக மாநிலம் ஹாவேரியில் ஜாமினில் வெளியே வந்த பாலியல் குற்றவாளிகளுக்கு கார் அணிவகுப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டில், ஹனகல்லில் உள்ள ...

தப்பியோடிய குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்!

சிதம்பரம் அருகே திருடி நகைகளைப் பறிமுதல் செய்ய அழைத்துச் சென்றபோது தப்பியோடிய குற்றவாளியை காவல்துறை சுட்டுப்பிடித்தனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே வல்லம் படுகை கிராமத்தில் 10 சவரன் நகை திருடிய வழக்கில் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவரை காவல்துறை கைது செய்தனர். திருடிய ...

எட்டயபுரம் அருகே தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்!

எட்டயபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த தாய், மகள் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் சுட்டுப்பிடித்தனர். தூத்துக்குடி மாவட்டம், ...