கேரளா - Tamil Janam TV

Tag: கேரளா

கேரளாவில் அதிக வசூல் செய்த படம் ‘தொடரும்’!

மோகன்லால் நடிப்பில் வெளியான துடரும் திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. கடந்த மாதம் 25-ம் தேதி வெளியான இப்படம் 15 நாட்களில் கேரளாவில் ...

கேரளாவில் ரேபிஸ் நோய்க்கு மேலும் ஒரு சிறுமி பலி!

கேரளாவில் தெரு நாய் கடித்ததால் பாதிக்கப்பட்ட சிறுமி ரேபிஸ் தாக்குதலால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கொல்லம் மாவட்டம் குன்னிக்கோடு பகுதியை சேர்ந்த நியா பைசல் ...

வக்ஃபு சட்ட திருத்தம் : பாஜகவுக்கு ஆதரவாக கிறிஸ்தவர்கள் – கேரளாவில் மாறும் அரசியல் களம்!

வக்ஃபு சட்டத் திருத்தத்தால் தங்களுக்கு நீதி கிடைத்துள்ளது என்றும், தங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது எனவும், கேரளாவின் முனம்பம் கிராம மக்களும், பெரும்பாலான கேரளத் திருச்சபை கிறிஸ்தவ பாதிரியார்களும், ...

டிஜிட்டல் கல்வியறிவு : இந்தியாவிலேயே முதல் மாநிலம் கேரளா!

டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற அதிக மக்கள் வாழும் மாநிலமாகக் கேரளா உருவெடுத்துள்ளது. டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதற்காக 'பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சாக்ஷர்தா அபியான்' என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி ...

புதிய சட்டத்தின் கீழ் வக்பு வாரியத்தை ஏற்படுத்தக் கேரளா அரசு நடவடிக்கை!

மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்ட மசோதாவுக்கு, கடுமையான எதிர்ப்பு தெரிவித்த கேரளா, நாட்டிலேயே முதல் மாநிலமாகப் புதிய சட்டத்தின் கீழ் வக்பு வாரியத்தை ...

கேரளாவில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி!

கேரள மாநிலம், மலப்புரம் பகுதியில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. மஞ்சேரி பகுதியில் கோழிக்கோடு செல்லும் ...

கேரளா : போதைப்பொருள் கடத்திய மாடல் அழகி உட்பட இருவர் கைது!

பாங்காக்கில் இருந்து கேரளா வந்த விமானத்தில் 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தி வந்த மாடல் அழகி மற்றும் ஒப்பனை கலைஞர் கைது செய்யப்பட்டனர். கொச்சி வந்தடைந்த தாய் ஏர்வேஸ் ...

கேரளாவிலிருந்து தெரு நாய்களைத் தமிழக எல்லையில் விட முயன்றவர்களை பிடித்த பொதுமக்கள்!

கேரளாவிலிருந்து 20-க்கும் மேற்பட்ட தெரு நாய்களைத் தமிழக எல்லையில் விட முயன்றவர்களைப் பொதுமக்கள் பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். திருவனந்தபுரத்திலிருந்து வேனில் இருபதுக்கும் மேற்பட்ட தெரு நாய்களை ஏற்றி வந்த சிலர், அவற்றைக் கன்னியாகுமரி ...

கேரளாவில் கோயில் பூரம் திருவிழா : யானைக்கு மதம் பிடித்ததால் பதற்றம்!

கேரளாவில் கோயில் பூரம் திருவிழாவின்போது யானைக்கு மதம் பிடித்ததால் பதற்றம் நிலவியது. கேரளா மாநிலம், மலப்புரம் பகுதியில் உள்ள விஷ்ணு கோயிலில் இரண்டு நாட்களாகப் பூரம் திருவிழா ...

கேரளா : திருவிழாவில் மதம் பிடித்த யானையை அடக்கிய பாகன்கள்!

கேரளாவில் கோயில் திருவிழாவின்போது யானைக்கு மதம் பிடித்ததால் கற்களை வீசியெறிந்து பாகன்கள் யானையை அடக்கினர். திருச்சூர் மாவட்டம் பெரிஞ்ஞனம் பகுதியில் உள்ள கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள வந்த ...

வாட்ஸ்-அப் மூலம் ‘முத்தலாக்’: கணவர் மீது வழக்கு!

கேரளாவில் வாட்ஸ்-அப் மூலம் மூன்று முறை முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த நபர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். முத்தலாக் நடைமுறைக்கு எதிராக மத்திய ...

கேரளாவில் இருந்து வரும் மருத்துவக் கழிவுகளை தடுக்கவில்லை : மக்கள் புகார்!

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகளை தடுக்காத, அருமனை காவல் ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், காக்காவிளை, களியக்காவிளை, நெட்டா ...

Page 2 of 2 1 2