கேரளா - Tamil Janam TV

Tag: கேரளா

கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு எதிரொலி : தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு!

கேரளாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து வரும் கனரக வாகனங்களுக்குத் தமிழக எல்லைகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கேரளா மாநிலத்தில் ஆலப்புழா, கோட்டயம் ...

கேரளாவுக்கு சுற்றுலா சென்ற பிரிட்டன் டிராவல் இன்புளூயன்சர்!

பிரிட்டனை சேர்ந்த பெண் டிராவல் இன்புளூயன்சர் ஒருவர், பண்டைய தற்காப்புக் கலையான களரிபயட்டை கண்டு வியந்த வீடியோ வைரலாகி வருகிறது. பிரிட்டனை சேர்ந்த டிராவல் இன்புளூயன்சரான டீனா ...

இந்தியாவின் முதல் தீவிர வறுமை இல்லாத மாநிலமான கேரளா!

இந்தியாவின் முதல் தீவிர வறுமை இல்லாத மாநிலமாகக் கேரளா அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வறுமையை முழுமையாக அகற்றுவதற்காகக் கடந்த 2021-ம் ஆண்டு அம்மாநில அரசுச் சிறப்புத் திட்டத்தை கொண்டு ...

கேரளாவில் முதல் முறையாக கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை!

கேரளாவில் முதல் முறையாகக் கொச்சி துறைமுகத்தையும் எர்ணாகுளத்தையும் இணைக்கும் வகையில் கடலுக்குள் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 2.75 கிலோ மீட்டர் நீளமுள்ள இரட்டை குழாய் சுரங்கப் ...

கேரளா : படப்பிடிப்பின் போது விபத்து – நடிகர் ஜோஜு ஜார்ஜ் படுகாயம்!

மூணாறு பகுதியில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஓட்டிச் சென்ற ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி ஆகஸ்ட் ...

கேரளா : மூளைத் தொற்றால் ஒரே மாதத்தில் 6 பேர் உயிரிழப்பு – மக்கள் அச்சம்!

கேரளாவில் மூளையை  திண்ணும் அமீபியா தொற்றால் கடந்த ஒரு மாதத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் சாஜி என்பவர் ...

கேரளா : மூதாட்டி மீது அதிவேகத்தில் மோதிய கார்!

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் பேருந்திற்காகக் காத்திருந்த மூதாட்டி மீது அதிவேகத்தில் வந்த கார் மோதும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பத்தனம்திட்டா பகுதியில் உள்ள பேருந்து ...

கேரளா : அரியவகை மூளைக்காய்ச்சலால் 3 மாத குழந்தை உயிரிழப்பு!

கேரளாவில் அம்பீக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூன்று மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் அம்பீக் மூளைக்காய்ச்சல் பரவி வருகிறது. இந்தக் காய்ச்சலால் மூன்று மாத குழந்தை உட்பட ...

கேரளா : ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் நடனமாடிய அரசு ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

கேரளாவில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது, நடனமாடிய அரசு ஊழியர் ஒருவர்  திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். திருவனந்தபுரம் சட்டமன்ற அலுவலக அரங்கில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம் ...

கேரளா : கிணற்றில் தவறி விழுந்த காட்டு யானை!

கேரள மாநிலத்தில் கிணற்றில் விழுந்த காட்டு யானையை வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி பத்திரமாக மீட்டனர். எர்ணாகுளம் அடுத்த கொத்தமங்கலத்தில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ...

கேரளாவில் பாட்டிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பேத்தி!

கேரளாவில் பிறந்தநாள் கொண்டாடிய பாட்டிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பேத்தியை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். துபாயில் எமிரேட்ஸ் நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி வரும் சைனாப் ரோஷ்னா என்பவர், பிறந்தநாள் கொண்டாடும் தனது பாட்டிக்குப் ...

கேரளா : ரோபோ யானை முன்பு தலைவணங்கி ஆசி பெறும் பக்தர்கள்!

கேரளா மாநிலம் கொடுங்கலூரில் உள்ள நெடியதள்ளி சிவன் கோயில் திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட ரோபோ யானையிடம் பக்தர்கள் ஆசி பெற்றனர். கேரளாவில் உள்ள கோயில்களில் சடங்குகள் மற்றும் ஊர்வலங்களில் ...

கேரளாவின் தலையெழுத்தை மாற்றிய விழிஞ்சம் துறைமுகம்!

அதானி நிறுவனத்தால் தொடங்கப்பட்ட விழிஞ்சம் துறைமுகம் உருவான ஓராண்டு காலக்கட்டத்தில் கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கி, ஒட்டுமொத்த கேரளாவின் தலையெழுத்தை மாற்றியிருக்கிறது. அது பற்றிய ஒரு செய்தித் ...

கேரளா : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இருசக்கர வாகனம்!

கேரள மாநிலம் இடுக்கி அருகே ஆற்றைக் கடக்க முயன்ற இளைஞரின் இருசக்கர வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தொடர் கனமழை காரணமாக அடிமாலி பணம் குட்டி பகுதியில் உள்ள ஆற்றில் ...

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

கேரளா மாநிலத்தில் குடை பிடித்தப்படி சாலையைக் கடக்க முயன்ற பெண் பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்தார். கோழிகோட்டில் பெண் ஒருவர் குடை பிடித்தபடி பேருந்து வருவதைக் கவனிக்காமல் சாலையைக் கடக்க முயன்றார். ...

காப்பாற்றப்படுவாரா நிமிஷா? : இரத்தப் பணத்தை ஏற்க மறுக்கும் உறவினர்கள்!

ஏமன் நாட்டில் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவிற்கு நிறைவேற்றப்படவிருந்த மரண தண்டனை  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  கடைசி நிமிடத்தில் என்ன நடந்தது ? நிமிஷா பிரியாவின் மரண ...

கேரளா : வெகுவிமரிசையாக நடைபெற்ற படகுப் போட்டி!

கேரளாவில் செம்பங்குளம் படகுப் போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆலப்புழா மாவட்டம் செம்பக்குளத்தில் ஆண்டுதோறும் ஆனி மாதம், மூல நட்சத்திரத்தில் படகுப் போட்டி நடைபெறுகிறது. அம்பலப்புழா நகரில் உள்ள கோயிலில் கிருஷ்ணன் சிலை பிரதிஷ்டை ...

கேரளாவில் பொது வேலை நிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கேரளாவில் பொது வேலைநிறுத்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி சங்கங்கள் உள்ளிட்டவை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், பாலக்காட்டில் இருந்து ...

கேரளா : சாலைகளை சீரமைக்க கோரி நூதன போராட்டம்!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பழுதடைந்த சாலைகளைச் சீரமைக்கக் கோரி சமூக ஆர்வலர்கள் நூதன கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் குண்டு குழியுமாய் ...

கேரளா : பழுதால் தரையிறங்கிய F-35 விமானத்தின் காட்சி!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, F-35 ஜெட் விமானத்தின் சமீபத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூன் 14-ம் தேதி பழுது காரணமாக F-35 ஜெட் விமானம் ...

கேரளா : அவசரமாக தரையிறங்கிய பிரிட்டன் போர் விமானம்!

பிரிட்டனைச் சேர்ந்த எஃப்-35 போர் விமானம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாகத் தரையிறங்கியது. எரிபொருள் தீர்ந்ததால், தரையிறங்கியதாகக் கூறப்படும் நிலையில், சீராகவும், ...

கேரளா : கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு – வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் மக்கள் அவதி!

கேரள மாநிலம் கண்ணூரில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில், மாநிலத்தின்  பல்வேறு ...

கேரளா : ‘பாகிஸ்தான் முக்கு’ சாலை சந்திப்பின் பெயரை மாற்ற முடிவு!

கேரளாவில் 'பாகிஸ்தான் முக்கு' என்ற பெயரில் இருந்த பிரதான சாலை சந்திப்பின் பெயரை மாற்ற பஞ்சாயத்துக் குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. கொல்லத்தில் உள்ள  குன்னத்தூர் ...

கேரளா : ஜவுளி நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஜவுளி நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஏராளமான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. கோழிக்கோடு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜவுளி நிறுவனத்தில் பயங்கர தீ ...

Page 1 of 2 1 2