கோவில்பட்டி - Tamil Janam TV

Tag: கோவில்பட்டி

கோவில்பட்டி : மின் இணைப்பு வழங்காததால் சாணி பவுடருடன் வந்த பெண்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொள்வதற்காகச் சாணி பவுடருடன் மின்வாரிய அலுவலகத்திற்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லாயல் மில் ...

கோவில்பட்டி – மோதலைத் தூண்டும் வகையில் செயல்படும் பங்குத்தந்தையை மாற்ற வலியுறுத்தி கிறிஸ்துவர்கள் ஆர்ப்பாட்டம்!

கோவில்பட்டி அருகே இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டும் வகையில் செயல்படும் பங்குத்தந்தையை மாற்ற வலியுறுத்திக் கிறிஸ்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாமஸ் நகரில் உள்ள ...

கோவில்பட்டி அருகே டயர் வெடித்து தீப்பிடித்த டேங்கர் லாரி!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரியின் டயர் வெடித்துத் தீப்பிடித்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில், விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தண்ணீரை ...

கோவில்பட்டியில் இருவேறு இடங்களில் பெண் உள்பட இருவர் வெட்டிக் கொலை – போலீசார் விசாரணை!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருவேறு இடங்களில் பெண் உள்பட இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ...

அரசு மருத்துவர்கள் பணி நீக்கம் : மனித உரிமை ஆணையத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு!

கோவில்பட்டி அருகே தீ விபத்தில் படுகாயமடைந்த பெண்ணை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த விவகாரத்தில் அரசு மருத்துவர்களைப் பணி நீக்கம் செய்து மனித உரிமை ...

சாலையில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி!

கோவில்பட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் 2 கார்கள் அப்பளம் போல நொறுங்கின. தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கண்டெய்னர் ...

கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் வீடு புகுந்து தம்பதி தாக்கப்பட்ட சம்பவம் : 11 பேர் மீது வழக்குப்பதிவு!

கோவில்பட்டி அருகே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் வீடு புகுந்து தம்பதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், ...