அரசு மருத்துவர்கள் பணி நீக்கம் : மனித உரிமை ஆணையத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு!
Oct 17, 2026, 06:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு மருத்துவர்கள் பணி நீக்கம் : மனித உரிமை ஆணையத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு!

Murugesan M by Murugesan M
May 21, 2025, 12:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவில்பட்டி அருகே தீ விபத்தில் படுகாயமடைந்த பெண்ணை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த விவகாரத்தில் அரசு மருத்துவர்களைப் பணி நீக்கம் செய்து மனித உரிமை ஆணையம் பிறப்பித்துள்ள தீர்ப்புக்குப் பாதிக்கப்பட்டவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெயா என்பவர் 2018ஆம் ஆண்டு வீட்டில் சமையல் செய்யும்போது ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்தார். இவரைக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவரை பரிசோதித்த அரசு மருத்துவர் பிரபாகரன், சாலைப்புதூரில் உள்ள அவரது தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சிகிச்சை அளித்துள்ளார்.

ஜெயாவுக்கு முறையாகச் சிகிச்சை அளிக்காததால், அவர் மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது ஜெயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜெயாவின் கணவரான ராணுவ வீரர் கருப்பசாமி மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணையம், ராணுவ வீரர் கருப்பசாமிக்குத் தமிழக அரசு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், அரசு மருத்துவர்கள் பிரபாகரன், வெங்கடேசன் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு ஜெயாவின் குடும்பத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Tags: கோவில்பட்டிGovernment doctors dismissed: Victims welcome Human Rights Commission's verdictமருத்துவர்கள் பணி நீக்கம்
Share
Tweet
SendShare
Previous Post

ஜூன் 3-ல் அறிமுகமாகும் டாடா ஹாரியர் EV!

Next Post

மஹிந்திரா தார் பிராண்ட் தேவை அதிகரிப்பு!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies