சித்திரைத் திருவிழா - Tamil Janam TV

Tag: சித்திரைத் திருவிழா

அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த திமுக பேரூராட்சி தலைவரின் கணவர் மீது வழக்குப்பதிவு!

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின்போது பரிவட்டம் கட்ட மறுத்த அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த திமுக பேரூராட்சி தலைவரின் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ...

கள்ளழகர் விழாவில் துடைக்கப்படுமா கண்ணீர்? : தோல் பை தொழிலாளர்கள் வேண்டுகோள்!

மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வின்போது, அவர் மீது தண்ணீரை விசிறியடித்து குளிர்விப்பதற்காகத் தோல் பைகள் தயாரிக்கும் தொழில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. நிதித்துறை அமைச்சர் ...

திருவீதி உலா வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர்!

மதுரை சித்திரைத் திருவிழாவின் 2 ஆம் நாளில் மீனாட்சியம்மன் அன்ன வாகனத்திலும் சுந்தரேஸ்வரர் பிரியாவிடை பூத வாகனத்திலும் எழுந்தருளி அருள்பாலித்தனர். பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா செவ்வாய்க் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழாவின் இரண்டாம் நாளில் மீனாட்சியம்மன் அன்ன ...

சித்திரைத் திருவிழா : மதுரையின் பெருமை : மக்களின் பாரம்பரியம்!

மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. பாரம்பரியத்தைப் பறைசாற்றும் கொண்டாட்டங்களும் களைகட்டியுள்ளன. சித்திரன்னா இது எந்த ஒரு நல்ல காரியமும் செய்ய கூடாதுன்னு சொல்லிவிட்டு இருந்தா ...

மாசி வீதிகள் வழியாக வீதியுலா வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர்!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முதல் நாளில், சிம்ம வாகனம் மற்றும் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி - சுந்தரேஸ்வரரைப் பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர். உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் ...

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் கொடியேற்ற நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும் நிலையில், சித்திரைத் திருவிழா உலகப்புகழ் பெற்றது. ...

திருவிழாக்களின் திருவிழா – மதுரை சித்திரை திருவிழாவின் சிறப்பு!

திருவிழாக்களின் தலைநகரம் மதுரை என்றால், சித்திரைத் திருவிழாவைத் திருவிழாக்களின் திருவிழா என்றுதான் அழைக்க வேண்டும். உலகப்புகழ் பெற்ற சித்திரைத் திருவிழாவின் சிறப்பு பற்றி விரிவாக இந்த செய்தி ...

மீனாட்சியம்மன் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி!

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் நடத்தப்படும் சித்திரைத் ...