மாசி வீதிகள் வழியாக வீதியுலா வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர்!
Nov 4, 2026, 10:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாசி வீதிகள் வழியாக வீதியுலா வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர்!

Murugesan M by Murugesan M
Apr 30, 2025, 12:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முதல் நாளில், சிம்ம வாகனம் மற்றும் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி – சுந்தரேஸ்வரரைப் பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர்.

உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முதல் நாளில் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் மீனாட்சி அம்மனும், கற்பக விருட்ச வாகனத்தில் சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடை அம்மனும் எழுந்தருளி மாசி வீதிகள் வழியாக உலா வந்தனர்.

அப்போது அங்குத் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியையும் அம்மனையும் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

வீதியுலாவின் முகப்பில் ஏராளமான சிறுவர், சிறுமிகள் சிவ பெருமான், முருகர், விநாயகர் மற்றும் மீனாட்சியம்மன் வேடமணிந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாகச் சென்றனர்.

Tags: சித்திரைத் திருவிழாMadurai Meenakshi - SundareswararMeenakshi Sundareswararwho came wandering through the busy streetsமதுரை மீனாட்சியம்மன் கோயில்
Share
Tweet
SendShare
Previous Post

டிவிஎஸ் அப்பாச்சி RR 310 இந்தியாவில் அறிமுகம்!

Next Post

அப்டேட் செய்யப்பட்ட ‘HF 100’ பைக் வெளியீடு!

Related News

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் : திடீர் விசிட் அடித்த விஜய்!

தீபாவளி பண்டிகை : டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 % போனஸ்!

ஆயிரக்கணக்கான பிராய்லர் கோழிகள் திடீரென உயிரிழப்பு; கால்நடைத்துறை ஆய்வு

வின்ஃபாஸ்ட் காரில் பெயிண்ட் பிரச்சனை; பல மாதங்களாக அலைக்கழிப்பதாக வாடிக்கையாளர் குற்றச்சாட்டு

காவல்துறை பிடியில் இருந்து தப்பிய கைதி கைது; காவல்துறை அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

விவசாயிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் – பிரதமர் மோடி உறுதி!

புனே மெட்ரோ 3வது வழித்தடம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரான் கப்பல் மீட்பு; இந்தியாவுக்கு பாராட்டு

சொகுசுப்பேருந்து மோதி கவிழ்ந்த லாரி; சாலையில் சிதறிய பாட்டில்கள்

பொருளாதார நெருக்கடிகளை இந்தியா திறம்பட கையாண்டுள்ளோம்; பிரதமர் மோடி பெருமிதம்

சரியப்போகும் தங்கம் விலை : காத்திருக்கும் ட்விட்ஸ்ட் |: உஷாராகும் முதலீட்டாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

ஆந்திராவுக்கு கைமாறிய தென்கொரிய நிறுவனங்களின் ரூ. 1614 கோடி முதலீடு – பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்!

சேலத்தில் திமுக கவுன்சிலர், மாநகராட்சி ஆணையர் மோதல்; கைகலப்பு

முரசு புயல் எதிரொலி – சென்னையில் 11 விமானங்கள் ரத்து!

சென்னையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் – மதுப்பிரியர்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies