சேலம் மாவட்டம் - Tamil Janam TV

Tag: சேலம் மாவட்டம்

ஆத்தூர் : நகைக்கடையில் ஆசிட்டை வீசி கொள்ளை முயற்சி!

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நகைக் கடை ஒன்றில் அமிலத்தை வீசி கொள்ளையடிக்க முயன்ற 2 நபர்களை போலீசார் கைது செய்தனர். ஆத்தூர் கடைவீதி பகுதியைச் சேர்ந்த  வைத்தீஸ்வரன் என்பவர் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். ...

சேலம் : சேதமடைந்து காணப்படும் பள்ளி வகுப்பறைகள் – சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்!

சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே புதிய பள்ளிக் கட்டிடம் அமைத்துத் தர வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடுர்கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 50க்கும் ...

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை மீது மர்மநபர்கள் கருப்பு மை ஊற்றிய சம்பவம் : போலீசார் விசாரணை!

சேலம் மாவட்டம் ஓமலூர் சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை மீது மர்மநபர்கள் கருப்பு மை ஊற்றிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ...

திமுகவினருக்கு மட்டுமே ஒதுக்கப்படும் கடைகள் : சாலை மறியலில் ஈடுபட முயன்ற வியாபாரிகள் கைது!

ஓமலூரில் புதிதாகக் கட்டப்பட்ட காய்கறி சந்தையில் திமுகவினருக்கு மட்டுமே கடைகள் ஒதுக்கப்படுவதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட முயன்ற வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள தினசரி ...

3 கண்டெய்னர் லாரியில் சீர் கொண்டு வந்த தாய்மாமன் – ஊரையே வியக்க வைத்த சம்பவம்!

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ராமநகர் பகுதியில், 3 கண்டெய்னர் லாரிகளில் தாய்மாமன் சீர் கொண்டு செல்லப்பட்ட காட்சி காண்போரை வியக்கச் செய்தது. மேட்டூரை அடுத்த கந்தனுர் பகுதியை  சேர்ந்த பாலாஜி மேகலா தம்பதியின் ...

ஏற்காடு : தமிழ் புத்தாண்டு, தொடர் விடுமுறையை ஒட்டி குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து குடும்பத்துடன் விடுமுறையைக் கொண்டாடி வருகின்றனர். தமிழ் புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, ஏற்காட்டிற்குத் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்த ...

சரியான பாதையில் வந்த லாரி ஓட்டுநரை தாக்கிய போலீசார்!

சேலம் மாவட்டம் சங்ககிரியில் லாரி ஓட்டுநரை, போலீசார் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிர் திசையில் தவறான பாதையில், தனியார் நூற்பாலை ...

உடல் எடை குறைப்பு நிபுணரை வெட்டிக் கொன்ற மர்மநபர்கள்!

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உடல் எடை குறைப்பு நிபுணரை வெட்டிக் கொன்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பக்காளியூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உடல் எடை குறைப்பு நிபுணராக பணியாற்றி வந்தார். ...

சாலையோரம் வாகனத்தை நிறுத்திய ஆசிரியர் மீது மோதிய கார்!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டி மீது கார் மோதிய சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. அரசிராமணி பகுதியைச் சேர்ந்த தனியார்ப் பள்ளி ஆசிரியர் மணி, சாலையோரம் ...

கோயில் அருகே தொழுகைக்கு இடம் : சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம்!

சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் கோயில் அருகே தொழுகைக்கு இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் இருப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். காடையாம்பட்டி அருகேயுள்ள ...

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 120 பேரிடம் ரூ.3.50 கோடி மோசடி!

சேலம் மாவட்டம் மேட்டூரில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 120 பேரிடம் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். புது ...

2 குழந்தைகள் வெட்டி படுகொலை : தந்தையிடம் தீவிர விசாரணை!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே 2 குழந்தைகள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தந்தையிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ...