திமுகவினருக்கு மட்டுமே ஒதுக்கப்படும் கடைகள் : சாலை மறியலில் ஈடுபட முயன்ற வியாபாரிகள் கைது!
Sep 21, 2026, 12:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுகவினருக்கு மட்டுமே ஒதுக்கப்படும் கடைகள் : சாலை மறியலில் ஈடுபட முயன்ற வியாபாரிகள் கைது!

Murugesan M by Murugesan M
May 2, 2025, 02:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஓமலூரில் புதிதாகக் கட்டப்பட்ட காய்கறி சந்தையில் திமுகவினருக்கு மட்டுமே கடைகள் ஒதுக்கப்படுவதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட முயன்ற வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள தினசரி காய்கறி சந்தையில் 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்ள நிலையில், 40 கடைகளை மட்டுமே பேரூராட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்டுள்ளது.

இந்த தினசரி காய்கறி சந்தையை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்த நிலையில், குலுக்கல் முறையில் கடைகளைப் பிரித்து வழங்காமல், திமுக பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் அவர்களுக்குள்ளேயே கடைகளைப் பிரித்துக் கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், ஓமலூர் பேரூராட்சி தலைவர் மற்றும் திமுக பேரூராட்சி கவுன்சிலர்கள் ஒதுக்கப்பட்டவர்களின் பெயரைக் கூறி கடைகளை வழங்கியதால் அப்பகுதியில் ஏற்கனவே உள்ள 200க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர். இதனால், ஓமலூர் பேருந்து நிலைய பகுதியில் பதற்றமான சூழல் காணப்படுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags: சேலம் மாவட்டம்திமுகஓமலூர்Shops reserved only for DMK members: Traders arrested for trying to block the road
Share
Tweet
SendShare
Previous Post

புதுச்சேரியில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை திறந்து வைத்த துணைநிலை ஆளுநர், முதலமைச்சர்!

Next Post

கர்நாடகாவில் பீர் பாட்டிலின் விலையை மீண்டும் உயர்த்த முடிவு!

Related News

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies