திமுக - Tamil Janam TV

Tag: திமுக

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

பாலியல் புகார் காரணமாகவே திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜிவ்காந்தி விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நாம் தமிழர் கட்சியில் இருந்த ராஜிவ்காந்தி, கடந்த 2021ம் ...

தமிழகத்தை, பெண்கள் அஞ்சி வாழும் பகுதியாக மாற்றிய பாவம் திமுகவை சும்மா விடாது – நயினார் நாகேந்திரன் கண்டனம்

திமுக ஆட்சியில் வயது வித்தியாசமின்றி பாலியல் வேட்டைக்கு பலியாகும் பெண்கள் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் கிருஷ்ணகிரியில் ...

தெருமுனைப் பிரச்சாரம் – பாஜக நிர்வாகியை தாக்க முயன்ற திமுகவினர்!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பாஜக தெருமுனைப் பிரச்சார கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த நிர்வாகியை திமுகவினர் தாக்க முயன்றனர். மேலமங்கலம் கிராமத்தில் பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை ...

தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சி, முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்காக மட்டுமே – அண்ணாமலை விமர்சனம்!

தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சி, முதல்வர் ஸ்டாலின் அவர்களின் குடும்பத்திற்காக மட்டுமே நடக்கிறது. இந்த குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ...

நலத்திட்ட உதவிகளை வழங்கும் போது திமுக பிரமுகரை கத்தியால் குத்திய நபரால் பரபரப்பு!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திமுக பிரமுகரை கத்தியால் குத்திய நபரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேடசந்தூரை சேர்ந்த திமுக தெற்கு ஒன்றிய ...

கனிமவள கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி ராஜினாமா! – அண்ணாமலை சரமாரி கேள்வி!

ஆலங்குளம் அருகே சட்டவிரோத கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி ராஜினாமா இதுதொடர்பாக பலமுறை புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு நாள்தோறும் எல்லைகளில் லாரிகள் ...

திமுகவுக்கு லாட்டரி அதிபர் மார்ட்டின் அதிக நன்கொடை – தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த தரவுகளில் தகவல்!

திமுகவுக்கு லாட்டரி அதிபர் மார்ட்டின் அதிக நன்கொடை அளித்திருப்பது, தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. கொல்கத்தாவை தளமாகக் கொண்டு செயல்படும் டைகர் அசோசியேட்ஸ் லாட்டரி ...

திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தில் திமுக மலிவான அரசியல் செய்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தில் திமுக மலிவான அரசியல் செய்வதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் அவர் அளித்த பேட்டியில், திருப்பரங்குன்றம் மலைமீது ஏறிச் சுவாமி ...

கோயிலுக்கு சொந்தமான கடைகளை திமுகவினர் உள்வாடகைக்கு விடுவதாக புகார்!

ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான கடைகள் உள் வாடகைக்கு விடப்படுவதாக வியாபாரிகள், கோயில் இணை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர். பவானில் உள்ள பிரசித்தி ...

ஏமாற்றும் திமுக மாடலுக்குத் தமிழக மகளிர் ஏமாற்றத்தையே பரிசளிப்பர் – நயினார் நாகேந்திரன்

வெற்று அறிவிப்புகள் மூலம், மகளிரை நம்ப வைத்து ஏமாற்றிய பாவம் திமுக அரசை அழிவை நோக்கி இட்டுச் செல்லும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...

வேலூர் : திமுகவினருக்கு மட்டுமே தொகுப்பு வீடுகள் ஒதுக்கீடு – கிராம மக்கள் குற்றச்சாட்டு!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள பண்டபல்லியில் ஏழைகளுக்கான தொகுப்பு வீடுகள், திமுகவினருக்கு மட்டுமே ஒதுக்கப்படுவதாகக் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அங்கு அங்கன்வாடி மைய புதிய கட்டட திறப்பு ...

பள்ளிக் கல்வித்துறை திமுக அரசால் பாழ்பட்டுப் போய்விட்டது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுகவின் கல்விக் கொள்கை என்பதே, தனியார் பள்ளிகளுக்குப் பயன்படும் வகையில்தான் அமைந்திருக்கிறது என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

திமுக தொடர்ந்த மேல்முறையீட்டு மனு : தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

உறுப்பினர் சேர்க்கைக்கு ஓடிபி பெறுவது தொடர்பான வழக்கில் திமுக தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் மக்களைச் சந்தித்து வரும் ...

திருவள்ளூர் : திமுகவினருக்கு ஆதரவாக செயல்படும் ஆவடி மேயர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் திமுகவினருக்கு ஆதரவாக மேயர் செயல்படுவதாகக் கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆவடி மாநகராட்சி பகுதியில் தனியார் கழிவுநீர் அகற்றும் 15-க்கும் மேற்பட்ட ...

திமுகவினர் விவசாய நிலங்களை பினாமிகள் பெயரில் விற்க முயற்சி : அன்புமணி குற்றச்சாட்டு!

திமுகவினர் விவசாய நிலங்களைப் பினாமிகள் பெயரில் விற்க முயல்வதாக பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டி உள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் பேசியவர், விவசாய நிலங்களை திமுகவினர் பினாமிகள் பெயரில் விற்க ...

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

அடக்குமுறையைக் கையில் எடுத்து தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது ...

திமுகவினர் தமிழகத்தை இருளில் மூழ்கடித்துள்ளனர் : அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் 

கடந்த சட்டமன்ற தேர்தலில் விடியல் தரப்போகிறோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த திமுகவினர் இன்றளவும் தமிழகத்தை இருளில் மூழ்கடித்துள்ளனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார். ...

புதுக்கோட்டை : திமுக வட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அமளி!

புதுக்கோட்டையில் நடந்த திமுக வட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ஒருவருக்கு 3 பதவியா எனக்கூறி நிர்வாகிகள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. புதுக்கோட்டை மாநகரம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தெற்கு ...

ஏழைகள் வயிற்றில் அடிக்கும் கட்சி திமுக : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் ஒரே கட்சி திமுகதான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் மக்கள் மத்தியில்  பேசியவர், வரும் தேர்தலில் ...

திமுக என்ன செய்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை உடைக்க முடியாது : நயினார் நாகேந்திரன்

திமுக என்ன செய்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை உடைக்க முடியாது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநிலத் ...

ஆளுநருக்கும் அரசுக்கும் மோதல் ஏற்பட திமுகதான் காரணம் – சி.பி. ராதாகிருஷ்ணன்

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதை திமுக கைவிட வேண்டும் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். சஹகார் பாரதி தமிழ்நாடு அமைப்பின் 2-வது மாநில ...

திமுக பொதுக்கூட்டத்திற்காக அமைக்கப்பட்ட மேற்கூரை விழுந்ததில் பசுமாடு காயம்!

மதுரையில் திமுக பொதுக் கூட்டத்திற்காக அமைக்கப்பட்ட மேடையின் மேற்கூரை காற்றில் பறந்து விழுந்ததில் பசுமாடு காயம் அடைந்தது. மதுரை வளர்நகர் பகுதியில் கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்ற ...

அமித்ஷாவால் திமுகவினர் அரண்டு போயுள்ளனர் : எல்.முருகன்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையால் திமுகவினர் அரண்டு போயுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எத்தனை ‘ஷாக்கள்’ வந்தாலும் ...

நீலகிரி : கூட்டத்தை புறக்கணித்த திமுக, காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர்கள்!

நீலகிரி அருகே திமுக மற்றும் காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்காததால் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நெள்ளியாலம் நகராட்சியில் மாதாந்திர கூட்டம் நகர மன்ற தலைவர் சிவகாமி ...

Page 1 of 2 1 2