திமுக - Tamil Janam TV

Tag: திமுக

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

திமுகவைச் சேர்ந்தவர் என்பதாலேயே சிலை கடத்தல் வழக்கில், சண்முகையா இதுவரை விசாரணை‌க்கு உட்படுத்தப்படவில்லை என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். இது குறித்து ...

திமுகவினருக்கு மட்டுமே ஒதுக்கப்படும் கடைகள் : சாலை மறியலில் ஈடுபட முயன்ற வியாபாரிகள் கைது!

ஓமலூரில் புதிதாகக் கட்டப்பட்ட காய்கறி சந்தையில் திமுகவினருக்கு மட்டுமே கடைகள் ஒதுக்கப்படுவதாகக் கூறி சாலை மறியலில் ஈடுபட முயன்ற வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள தினசரி ...

திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும் : நயினார் நாகேந்திரன்

காமாட்சி அம்மனின் அருளால் திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ...

அசைவ விருந்துடன் மது வழங்கிய திமுகவினர் : திமுக இளைஞர்களை மதுவுக்கு அடிமையாக்குவதாக விமர்சனம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் திமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு கறி விருந்துடன் மதுபானம் பரிமாறப்பட்டது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருக்கோவிலூரில் உள்ள ...

வேளச்சேரியில் திமுக அமைச்சர் திறந்து வைத்த தண்ணீர் பந்தலுக்கு மின்சாரம் திருட்டு!

சென்னை வேளச்சேரியில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலுக்கு மின் கம்பத்திலிருந்து மின்சாரம் திருடப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வேளச்சேரி விஜயநகர் சந்திப்பில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் ...

திமுக அரசைக் கண்டித்து பாஜகவினர் போராட்டம்!

தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற்றதைக் கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் பாஜகவினர் கருப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலத்தில் திமுக அரசைக் கண்டித்து வீடுகளுக்கு முன்பு கருப்பு கொடியை ஏந்தியபடி பாஜகவினர் ...

திமுக அரசை உலுக்கும் மதுபான ஊழல்!

தமிழகத்தின் டாஸ்மாக் நிறுவனத்திற்கான மதுபானங்கள் கொள்முதல் மற்றும் விற்பனையில் எழுந்திருக்கும் ஊழல் மற்றும் முறைகேடு புகார் ஒட்டுமொத்த திமுக அரசையும் உலுக்கியுள்ளது. டெல்லியை தொடர்ந்து தமிழகத்திலும் ஆட்சி ...

சமூக ஆர்வலர் மீது தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகி!

திருவண்ணாமலை அருகே நான்கு வழிச்சாலை அமைத்த பிறகு பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டுமென தெரிவித்த சமூக ஆர்வலரை திமுக பிரமுகர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கம் ...

அமைச்சர் காந்தி பங்கேற்ற கூட்டத்திற்கு தலைக்கு ரூ.100 கொடுத்து பொதுமக்களை அழைத்து வந்த திமுகவினர்!

ராணிப்பேட்டையில் அமைச்சர் காந்தி பங்கேற்ற கூட்டத்திற்கு தலைக்கு 100 ரூபாய் கொடுத்து பொதுமக்கள் அழைத்து வரப்பட்டனர். ராணிப்பேட்டை அருகே உள்ள செட்டித்தாங்கள் கிராமத்தில் பள்ளி கட்டங்கள், அங்கன்வாடி ...

Page 2 of 2 1 2