அசைவ விருந்துடன் மது வழங்கிய திமுகவினர் : திமுக இளைஞர்களை மதுவுக்கு அடிமையாக்குவதாக விமர்சனம்!
Sep 21, 2026, 04:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அசைவ விருந்துடன் மது வழங்கிய திமுகவினர் : திமுக இளைஞர்களை மதுவுக்கு அடிமையாக்குவதாக விமர்சனம்!

Murugesan M by Murugesan M
Apr 28, 2025, 02:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் திமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு கறி விருந்துடன் மதுபானம் பரிமாறப்பட்டது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருக்கோவிலூரில் உள்ள திருமண மண்டபமொன்றில், ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் ஏற்பாட்டில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுகவின் முக்கிய பொறுப்பாளர்கள், மாவட்ட இளைஞரணி தொண்டர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

அப்போது கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் கறி விருந்துடன், மதுபானம் மற்றும் தலா 200 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விருந்தில் பங்கேற்ற இளைஞர்கள் மதுபானம் அருந்துவது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதனைக் கண்ட இணையவாசிகள், இளைஞர்களை மதுவுக்கு அடிமையாக்குவதையே திமுக தனது தொழிலாகக் கொண்டுள்ளதாக விமர்சித்து வருகின்றனர்.

Tags: திமுகDMK members serve alcohol with non-vegetarian feast: DMK criticized for making youth addicted to alcoholவிமர்சனம்
Share
Tweet
SendShare
Previous Post

சேலம் : கோட்டை பெருமாள் கோயில் – உள் பிரகாரங்களில் காலணிகளை விடும் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை!

Next Post

விழுப்புரம் : கோயிலில் வழிபாடு நடத்த பட்டியலின மக்களுக்கு கடும் எதிர்ப்பு!

Related News

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies