சேலம் : கோட்டை பெருமாள் கோயில் - உள் பிரகாரங்களில் காலணிகளை விடும் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை!
Sep 21, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலம் : கோட்டை பெருமாள் கோயில் – உள் பிரகாரங்களில் காலணிகளை விடும் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Apr 28, 2025, 02:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலம் கோட்டை பெருமாள் கோயில் ஊழியர்கள், உள் பிரகாரங்களில் செருப்புகள் கழற்றி விடுவதைத் தொடர்ந்து பின்பற்றினால் கடும் போராட்டம் நடத்துவோம் என இந்து முன்னணியினர் எச்சரித்துள்ளனர்.

அண்மையில் சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது  மண்டல பூஜைகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், கோயில் ஊழியர்கள், அறங்காவலர் குழுவைச் சேர்ந்தவர்கள் கோயில் உள் பிரகாரங்களில் தங்களது காலணிகளை கழற்றி விடுவதாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து இந்து முன்னணியினர் நடத்திய போராட்டத்தால், உட்பகுதியில் இருந்த காலணிகள் அகற்றப்பட்டன.

இந்நிலையில், மீண்டும் காலணிகளை உள் பிரகாரங்களில் விடப்பட்டதால் அதிர்ச்சியடைந்த இந்து முன்னணியினர் தொடர்ந்து இதுபோன்ற செயல் அரங்கேறினால் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்துள்ளனர்.

Tags: Salem Fort Perumal Temple: Warning to officials who leave shoes in the inner courtyardsகோட்டை பெருமாள் கோயில்
Share
Tweet
SendShare
Previous Post

மலிவு விலையில் பைக்கை அறிமுகப்படுத்திய ராயல் என்ஃபீல்ட்!

Next Post

அசைவ விருந்துடன் மது வழங்கிய திமுகவினர் : திமுக இளைஞர்களை மதுவுக்கு அடிமையாக்குவதாக விமர்சனம்!

Related News

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies