தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சி, முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்காக மட்டுமே - அண்ணாமலை விமர்சனம்!
Sep 12, 2026, 01:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சி, முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்காக மட்டுமே – அண்ணாமலை விமர்சனம்!

Manikandan by Manikandan
Feb 25, 2026, 12:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சி, முதல்வர் ஸ்டாலின் அவர்களின் குடும்பத்திற்காக மட்டுமே நடக்கிறது. இந்த குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் ,

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் கடந்த 5 ஆண்டுகளாக, தமிழக மக்களை அவதிக்குள்ளாகியிருக்கும் திமுக ஆட்சியை, அடியோடு அகற்றிட தமிழக மக்கள் முடிவெடுத்துள்ளனர். மக்களின் முடிவை, மக்களின் உரிமை குரலை எதிரொலிக்கும் வகையில் பட்டிதொட்டி எங்கும் பாஜக சார்பில் தெருமுனைக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என கூறியுள்ளார்

கரூர் மாவட்ட இளைஞர்களுக்கு சொந்த ஊரில் இன்று வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் வெளியே வேலை தேடி செல்கின்றனர். இப்பகுதியில் முருங்கைக்காய்த் தொழிற்சாலை அமைக்கப்படும் என வாக்குறுதி கொடுத்த திமுகவின் ஆட்சியே முடியப்போகிறது. இதுவரை எதுவும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்

மேலும் தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சி, முதல்வர் ஸ்டாலின் அவர்களின் குடும்பத்திற்காக மட்டுமே நடக்கிறது. இந்த குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும். அதற்கு வருகின்ற சட்டசபைத் தேர்தல் ஒரு நல்ல வாய்ப்பு. திமுகவின் இந்த போலியான ஆட்சியை மக்கள் விரட்டியடிக்க வேண்டும் என கூறியுள்ளார்

தமிழகத்தில் ஒரு TNPSC தேர்வைக்கூட நடத்த முடியாத கையாலாகாத அரசாக திமுக அரசு உள்ளது. ஆனால், தமிழகம் வளர்ச்சி பெற்றுள்ளதாக கூச்சமின்றி முதல்வர் பொய் சொல்கிறார். திமுகவினர் கூறும் எந்த பொய்களையும் இனியும் தமிழக மக்கள் நம்பப்போவதில்லை. வருகின்ற தேர்தல் முடிவில், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் தேசிய ஜனநாயக கூட்டணியின் மக்களுக்கான நல்லாட்சி அமையப்போவது உறுதி என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

Tags: tn bjptnpscmkstalinதிமுகtamilnadubjpkarurannamalaiannamalai news
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தின் ஜவுளித்துறைக்குப் “பூட்டு” போட்ட அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன்

Next Post

சீனாவின் டீப்சீக் உள்ளிட்ட 3 முன்னணி நிறுவனங்கள் மீது அமெரிக்கா தகவல் திருட்டு புகார்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies