நீலகிரி : கூட்டத்தை புறக்கணித்த திமுக, காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர்கள்!
Sep 22, 2026, 07:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீலகிரி : கூட்டத்தை புறக்கணித்த திமுக, காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர்கள்!

Murugesan M by Murugesan M
May 31, 2025, 12:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீலகிரி அருகே திமுக மற்றும் காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்காததால் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நெள்ளியாலம் நகராட்சியில் மாதாந்திர கூட்டம் நகர மன்ற தலைவர் சிவகாமி தலைமையில் நடைபெற்றது.

அப்போது எவ்வித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை எனக் குற்றம் சாட்டி, திமுக, அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் அதிமுக கட்சியைச் சேர்ந்த நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

Tags: காங்கிரஸ்திமுகNilgiris: DMK and Congress municipal council members boycotted the meeting
Share
Tweet
SendShare
Previous Post

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்!

Next Post

கொரோனா பரவல் – முகக்கவசம் அணிய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

Related News

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

Load More

அண்மைச் செய்திகள்

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies