கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!
Sep 20, 2026, 11:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 20, 2026, 10:23 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 791 கோடி ரூபாயாக அதிகரித்துள்ள நிலையில், 20 ஆயிரத்து 349 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கு மாநில ஜிஎஸ்டி, முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு கட்டணம், மத்திய அரசின் வரி பகிர்வு உள்ளிட்டவை வாயிலாக வரி வருவாயும், சேவை கட்டணங்கள், அபராதம் போன்றவற்றின் வாயிலாக வரி அல்லாத வருவாயும் கிடைக்கின்றன.

பணியாளர்கள் ஊதியம், ஓய்வூதியம், இலவச திட்டங்கள், மானியம் உள்ளிட்டவை வாயிலாக செலவு ஏற்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களில், தமிழக அரசுக்கு வரிகள், வரி அல்லாத வருவாய், மத்திய அரசின் மானியம் வாயிலாக ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 791 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

இதே காலக்கட்டத்தில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 140 கோடி ரூபாய் செலவினம் ஏற்பட்டதால், 20 ஆயிரத்து 349 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

செலவில் கடன்களுக்காக செலுத்தப்பட்ட வட்டியின் பங்கு, 25 ஆயிரத்து 991 கோடி ரூபாயாக உள்ளது.

கடந்த ஐந்து மாதங்களில் அரசு வாங்கிய கடன் 30 ஆயிரத்து 21 கோடி ரூபாயாக உள்ளது.

 

Tags: Tamil Nadu government's revenue roserevenue deficit of ₹20349 crore
Share
Tweet
SendShare
Previous Post

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

Next Post

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

Related News

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More

அண்மைச் செய்திகள்

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies