ஜல்லிக்கட்டு போட்டி - Tamil Janam TV

Tag: ஜல்லிக்கட்டு போட்டி

மதுரை : ஜல்லிக்கட்டு போட்டி முன்னணி நிலவரத்தை LED திரையில் வெளியிடக்கோரி மனு!

கிரிக்கெட் போட்டியைப் போல ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் முன்னணி நிலவரத்தை LED திரையில் வெளியிடக்கோரி மதுரை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. பொங்கல் பண்டிகை நாட்களில் மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ...

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி!

திருச்சுழி அருகே நெல்லிக்குளம் கிராமத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி நெல்லிக்குளம் கிராமத்தில் உள்ள வீரசூரையா, தருண விநாயகர், அரியநாச்சியம்மன் ...

ஜல்லிக்கட்டு போட்டி : இருசக்கர வாகனத்தைத் தரதரவென இழுத்து சென்ற காளை!

அலங்காநல்லூர் கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது இருசக்கர வாகனத்தைத் தர தரவென இழுத்த சென்ற காளையால் பதற்றம் நிலவியது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே ...

ஜல்லிக்கட்டு போட்டியில் விழா குழுவினரை கண்டித்து மாடுபிடி வீரர்கள் வாக்குவாதம்!

நத்தம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் விழாக் குழுவினரைக் கண்டித்து மாடுபிடி வீரர்கள் டி-சர்ட்டை கழற்றி எறிந்துவிட்டு மைதானத்தை விட்டு வெளியேறினர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ...

கீழக்கரை மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி!

மதுரை, கீழக்கரை மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. அலங்காநல்லூர் அடுத்த கீழக்கரை மைதானத்தில், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 500 மாடுபிடி ...

அந்தோனியார் ஆலய திருவிழா : ஜல்லிக்கட்டு போட்டி!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு அடக்கினர். மணப்பாறையை அடுத்த டீ உடையாபட்டி இருதய அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு ...

ஜல்லிக்கட்டு போட்டி : மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அன்னவாசல் ஸ்ரீ தர்மசம் வர்த்தினி, ஸ்ரீ விருத்த புரிஸ்வரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ...

கீழக்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி!

அன்னவாசல் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே கலங்காத ...

ஜல்லிக்கட்டு போட்டி : மாடுபிடி வீரர் ஒருவர் உயிரிழப்பு!

மதுரை கீழக்கரை ஏறுதழுவுதல் மைதானத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர் ஒருவர் காளை குத்தியதில் பரிதாபமாக உயிரிழந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாளையொட்டி மேலூர் சட்டமன்ற ...

புதுக்கோட்டை : கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மங்களாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் 700 ...

ஆலங்குடி அருகே முத்துமாரியம்மன் கோயில் மாசி திருவிழா : ஜல்லிக்கட்டு போட்டி!

ஆலங்குடி அருகே முத்துமாரியம்மன் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கோவிலூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை ...

பழனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

வாழப்பாடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பழனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ...

தேவாலய திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி!

திண்டுக்கல் மாவட்டம் புகையிலை பட்டியில் தேவாலய திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. நத்தம் அருகேயுள்ள புகையிலைபட்டியில் புனித செபஸ்தியார் தேவாலயம் உள்ளது. இங்கு திருவிழா நடைபெறுவதை ...