ஜெர்மனி - Tamil Janam TV

Tag: ஜெர்மனி

புவிசார் அரசியலில் புதுப்பாதை – இந்தியாவுடன் நெருக்கத்தை விரும்பும் ஜெர்மனி!

இந்தியா-ஜெர்மனி ஒத்துழைப்பு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லைத் தொட்டுள்ளது. குறிப்பாக, ரஷ்யாவின் அச்சுறுத்தல்கள் மற்றும் நம்பகத் தன்மையற்ற சீனா ஆகியவற்றுக்கு எதிராக, வர்த்தகம், பாதுகாப்பு துறைகளில் ஆசிய ...

இந்தியா தான் தனக்கு பிடித்த நாடு – ஜெர்மன் டிராவல் விலாகர்!

இந்தியாதான் தனக்குப் பிடித்த நாடு என்று ஜெர்மனியைச் சேர்ந்த டிராவல் விலாகர்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த டிராவல் விலாகரான மார்கஸ் எங்கல் என்பவர் பல்வேறு நாடுகளுக்குப் பயணித்து தனது அனுபவங்களை வீடியோவாக ...

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

பிரான்ஸிலிருந்து நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கும் திட்டத்தை மாற்றி, ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய பசிபிக் கடல் பகுதியில், பெரும் அச்சுறுத்தலாக, சீனா ...

ஜெர்மனியில் புதிதாக தேர்வான பெண் மேயருக்கு கத்திக்குத்து!

ஜெர்மனியில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் மேயர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயங்களுடன் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் உள்ள ரூர் பிராந்தியத்தில் ஹெர்டெக்கே நகரில், ஒரு வாரத்திற்கு ...

ஜெர்மனி : கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் திருவிழா!

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் பட்டம் விடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்தியா, ரஷ்யா, இந்தோனேசியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து எனப் பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் பட்டம் விடும் ...

சைபர் தாக்குதலால் 3-வது நாளாக விமான சேவை பாதிப்பு!

பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய விமான நிலையங்கள் மீதான சைபர்  தாக்குதலால் விமான சேவை மூன்றாவது நாளாகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. காலின்ஸ் ஏரோஸ்பேஸ் தளத்தின் மீது கடந்த ...

ஜெர்மனியில் மாதந்தோறும் 3 லட்சம் ரூபாய் வரை செலவு : இந்திய தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ!

ஜெர்மனியில் மாதந்தோறும் 3 லட்சம் ரூபாய் வரை செலவாவதாக இந்திய தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. ஜெர்மனியில் வசித்து வரும் பயல் - ...

ஜெர்மனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா- மர்தானி கேல் தற்காப்பு கலையை நிகழ்த்தி அசத்திய பெண்கள்!

ஜெர்மனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் மர்தானி கேல் தற்காப்பு கலையை அந்நாட்டுப் பெண்கள் நிகழ்த்தி அசத்தினர். இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. ...

இஸ்ரேலுக்கான ராணுவ உதவியை நிறுத்திய ஜெர்மனி – உள்நாட்டில் வலுக்கும் கண்டனம்!

இஸ்ரேலுக்கு வழங்கி வந்த ஆயுத சப்ளையை ஜெர்மனி அதிபர் நிறுத்தியுள்ளார். இதற்கு ஜெர்மனியின் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என்ன காரணம்? ...

ஜெர்மனி : 12 குரங்குகளை சுட்டுக்கொன்ற மிருகக்காட்சி சாலை நிர்வாகம் -சமூக ஆர்வலர்கள் போராட்டம்!

ஜெர்மனியில் 12 பபூன் குரங்குகள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நியூரம்பெர்க்கில் மிருகக்காட்சி சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு இடப்பற்றாக்குறை காரணமாக 12 பபூன் ...

ஜெர்மனி : 1970-ல் கட்டப்பட்ட 22 மாடி கட்டிடம் இடித்து அகற்றம்!

ஜெர்மனியின் டியூஸ்பர்க்கில் உள்ள 22 மாடிகளைக் கொண்ட பிரமாண்ட கட்டடம் வெடிமருந்துகளைக் கொண்டு தரைமட்டமாக்கப்பட்டது. ஹோச்சைட் மாவட்டத்தின் மறுவடிவமைப்புக்காக அப்பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக 1970களில் டியூஸ்பர்க் பகுதியில் கட்டப்பட்ட 22 மாடிக் கட்டடம் ...

ஜெர்மனி : சிறிய ரக விமானம் வீட்டின் மீது மோதி விபத்து – 2 பேர் பலி!

ஜெர்மனியில் சிறிய ரக விமானம், வீட்டின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாகினர். ஜெர்மனி நாட்டின் எர்புருட் நகர் அருகே, அல்கர்செல்பென் பகுதியிலிருந்து முசென்கல்பச்ட் ...

உக்ரைனுக்கு ஆதரவு கரம் நீட்டும் ஜெர்மனி!

உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணை அமைப்புகளை உருவாக்க உதவுவதாக ஜெர்மனி அதிபர் பிரீட்ரிச் மெர்ஸ் உறுதியளித்துள்ளார். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, உக்ரைனுக்கு அதிக ராணுவ உதவி வழங்கி வரும் ...

ஜெர்மனி : கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் திருவிழா!

ஜெர்மனியில் பட்டம் விடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஜெர்மனியின் பல்வேறு நகரங்களில் ஆண்டுதோறும் பட்டம் விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சர்வதேச பட்டம் விடும் ...