டிட்வா புயல் - Tamil Janam TV

Tag: டிட்வா புயல்

தென்கிழக்கு ஆசியாவை கலங்கடித்த புயல் பாதிப்பு : டிட்வா போன்ற புயல்கள் இனியும் ஏற்படலாம் – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

டிட்வா உள்ளிட்ட புயல்கள் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியதற்கு என்ன காரணம் என்பதற்கு விஞ்ஞானிகள் தற்போது புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளனர். அதுகுறித்தத செய்தி தொகுப்பை பார்க்கலாம். ...

டிட்வா புயல் எதிரொலி – ஒரு வாரமாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்!

டிட்வா புயல் எதிரொலியாகக் கடலூர் மாவட்டத்தில் ஒரு வாரமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் 15 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். ...

டிட்வா புயல் : பாம்பன் கடலில் கொந்தளிப்பு!

வங்கக் கடலில் நிலவி வரும் டிட்வா புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் சில இடங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டதாலும் மழைநீர் ...

இலங்கையை புரட்டிப்போட்ட “டிட்வா” புயல் : வரலாறு காணாத மழை – மீட்பு பணிக்கு கைகொடுக்கும் இந்திய கடற்படை!

"டிட்வா" புயலின் தாக்கம் இலங்கையை தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. திரும்பும் திசையெல்லாம் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து சற்று விரிவாகப் ...

‘டிட்வா’ புயல் காரணமாக பாம்பனில் கடல் சீற்றம் – 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக, கடற்கரை பகுதியில் இருந்த 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் ...

இலங்கையில் கோர தாண்டவமாடும் டிட்வா புயல்!

டிட்வா புயல் எதிரொலியாக இலங்கையில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் நிலச்சரிவால் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 21 பேர் மாயமாகியுள்ளதாகவும் அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை மையம் ...

வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல் : நாகை துறைமுகத்தில் ஏற்றப்பட்ட 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

வங்கக்கடலில் உருவான 'டிட்வா' புயல் காரணமாக நாகை துறைமுகத்தில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள 'டிட்வா' புயல் ...

வங்கக்கடலில் உருவான டிட்வா புயல்!

இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் "டிட்வா" புயல் உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதிகளில் நிலவிய ...