தங்கம் - Tamil Janam TV

Tag: தங்கம்

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

தங்​கம் விலை வரலாறு காணாத வகை​யில் தொடர்ந்து உயர்ந்து வரு​வ​தால் போது​மான பணி ஆணை​ இல்லாமல் 10 ஆயிரம் பொற்​கொல்​லர்​கள் சொந்த ஊர்களுக்​குச் சென்று​ விட்​ட​னர். எங்கே ...

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்தியக் குடும்பங்கள் சேர்த்து, 30 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடைய தங்கம் இந்தியாவின் மொத்த தங்கக் கையிருப்பாக உள்ளது. இது இந்தியாவின் ...

அட்சய திருதியை : தங்கம் வாங்க குவிந்த பொதுமக்கள்!

தங்கத்தின் விலை அதிகமாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்க வேண்டும் என்பதற்காக நகைகளை வாங்குவதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அட்சய திருதியை முன்னிட்டு கோவையில் உள்ள நகைக் கடைகளில் ...