தமிழக காவல்துறை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி!
தமிழகக் காவல்துறை பல வழக்குகளில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டுகளை நிலுவையில் வைத்திருப்பதாகச் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் நிலுவையில் ...