தமிழக காவல்துறை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி!
Oct 17, 2026, 07:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக காவல்துறை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி!

Murugesan M by Murugesan M
Jul 15, 2025, 11:32 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகக் காவல்துறை பல வழக்குகளில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டுகளை நிலுவையில் வைத்திருப்பதாகச் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை அமல்படுத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டைக் காவல் துறையினர் இதுநாள் வரை அமல்படுத்தாமல்  இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

மேலும், தமிழகக் காவல்துறை பல வழக்குகளில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல்,  நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட்களை நிலுவையில் வைத்திருப்பது குறித்து நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

அத்துடன் பிடிவாரண்ட்களை நிலுவையில் வைத்திருக்கக்  காவல் துறையினருக்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்த நீதிபதி, தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன என்பது குறித்து ஜூலை 23-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக டி.ஜி.பி.க்கும், சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் உத்தரவிட்டார்.

அதேபோல, தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் அமல்படுத்தப்படாமல் உள்ளன என்பது குறித்து ஜூலை 23 ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்கும்படி, சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும் உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஜூலை 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Tags: tn policeHigh Court dissatisfied with Tamil Nadu Policeஉயர்நீதிமன்றம் அதிருப்திதமிழக காவல்துறை
Share
Tweet
SendShare
Previous Post

பிபா கிளப் உலக கோப்பை : சாம்பியன் பட்டத்தை வென்ற செல்சி அணி!

Next Post

விருதுநகர் : இளைஞரை வீடு புகுந்து குத்தி கொன்ற மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

Related News

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies