தருமபுரி - Tamil Janam TV

Tag: தருமபுரி

கோஷ்டி பூசலால் இடிக்கப்பட்ட இடும்பன் சன்னதி – தருமபுரி அருகே பரபரப்பு

தருமபுரி அருகே உள்ள முருகன் கோயிலில் புதுப்பிக்கப்பட்ட கட்டடம் கோஷ்டி பூசலால் இடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி 33வது வார்டு அன்னசகரம் பகுதியில் உள்ள விநாயகர் ...

தருமபுரி : நீரில் மூழ்கிய பயிர்கள்!

தருமபுரி அடுத்த மாதேமங்கலத்தில் கனமழையால் பயிர்கள் நீரில் மூழ்கியதுடன், வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மாதேமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சவுளுக்கொட்டாய் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ...

தருமபுரி : லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம்!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளரைப் பணியிடை நீக்கம் செய்து காவல் காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். தும்பலஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாய தம்பதி, ...

தருமபுரி : பட்டா மாறுதலை ரத்து செய்ய கோரி பொதுமக்கள் காவல் நிலையம் முற்றுகை!

தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தை  தனிநபருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டதைக் கண்டித்துக் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இண்டூர் அடுத்த ...

விபத்தில் கேரள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழப்பு!

தருமபுரி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் கேரளா நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழந்தார். கேரளாவைச் சேர்ந்த திரைப்பட நடிகர் சாக்கோ தனது குடும்பத்தினருடன் காரில் பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தார். தருமபுரி-ஓசூர் புதிய தேசிய ...

தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம்  உட்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல ...

அரசுப் பள்ளி விழாவில் மாணவர்களுடன் இணைந்து திமுக துண்டுடன் நடனமாடிய கவுன்சிலர்!

தருமபுரி அருகே அரசுப் பள்ளி விழாவில் மாணவர்களுடன் இணைந்து திமுக கட்சி துண்டுடன் கவுன்சிலர் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. தருமபுரி மாவட்டம், சந்தைப்பேட்டைப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். ...

முகநூல் நண்பரின் நூதன திருட்டு!

முகநூல் மூலம் அறிமுகமான நண்பருக்கு மயக்க மருந்து கொடுத்து நகையை திருடிய இளைஞரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். தருமபுரியைச் சேர்ந்த குணசேகரன் என்பவருடன் சிவகாசியைச் சேர்ந்த ...

தருமபுரி : பயணிகள் மற்றும் காவலர்களை வம்புக்கு இழுத்த இளம் பெண்கள்!

தருமபுரி பேருந்து நிலையத்தில் இரு இளம் பெண்கள் சக பயணிகளிடமும், ரோந்து பணியில் இருந்த காவலர்களிடமும் வம்பிழுத்து அட்ராசிட்டியில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது. தருமபுரி பேருந்து ...

தருமபுரி : கூலி தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி சாலை மறியல்!

தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே கூலித் தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நெருப்பூர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான ...