தருமபுரி : நீரில் மூழ்கிய பயிர்கள்!
Oct 6, 2026, 03:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தருமபுரி : நீரில் மூழ்கிய பயிர்கள்!

Murugesan M by Murugesan M
Oct 11, 2025, 03:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தருமபுரி அடுத்த மாதேமங்கலத்தில் கனமழையால் பயிர்கள் நீரில் மூழ்கியதுடன், வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

மாதேமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சவுளுக்கொட்டாய் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

இதனால் அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், கம்பு, தக்காளி உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

போதிய வடிகால் வசதி ஏற்படுத்தாததுதான் இந்தப் பாதிப்புக்குக் காரணம் என அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மொத்த மழைநீரும் வயல்களில் குளம்போல் தேங்குவதுடன், வீடுகளையும் சூழ்ந்து கொள்வதாக வேதனை தெரிவிக்கும் பொதுமக்கள், கால்வாய் பகுதிகளை அரசு உடனடியாகத் தூர்வார வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: தருமபுரிநீரில் மூழ்கிய பயிர்கள்!Dharmapuri: Submerged crops!
Share
Tweet
SendShare
Previous Post

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்டத்திற்கான வேட்பு மனு தாக்கல் தொடக்கம்!

Next Post

ரத்ததானம் செய்வதில் முன்னோடியாகத் திகழும் R.S.S – H.S.S BLOOD DONORS BUREAU அமைப்பிற்கு பாராட்டுச் சான்றிதழ்!

Related News

டாஸ்மாக் ஊழியர்களை விசாரணையின்றி நீக்க கூடாது; உயர்நீதிமன்றம்

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் ஓட்டுநர்கள் 3 பேர் கைது; சாட்டையை சுழற்றிய புலனாய்வு குழு

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் – அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; முடங்கிய மீன்பிடி தொழில்

41 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா; விவசாயிகள் குற்றச்சாட்டு

மனைவி உட்பட 3 பெண்களை கொலை செய்தவருக்கு 3 ஆயுள்; சிவகங்கை நீதிமன்றம் அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானால் ஒரு சில வாரங்களில் அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும்; சர்வதேச அணுசக்தி முகமை தகவல்

மீண்டுமொரு எமர்ஜென்சி லேண்டிங்; யூ-டர்ன் அடித்த பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம்

வாடிக்கையாளர் சேவைக்கான Chatbot-களைப் பயன்படுத்தும் UPI;ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மாற்றும் AI

இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைத்த தவெக அரசு – ரூ. 187 கோடி சேமிப்பு!

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மீது அவதூறு வழக்கு; திமுகவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

சுவிட்சர்லாந்து அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வருடன் விருந்து – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தகவல்!

திருப்பதி அருகே பாகனை தாக்கிய பத்மாவதி அம்மன் கோயில் யானை!

அமெரிக்கா, இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடர வேண்டும் – அல்-கொய்தா கிளை அமைப்பு அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies