தர்பூசணி - Tamil Janam TV

Tag: தர்பூசணி

உசிலம்பட்டி அருகே போதிய விலை கிடைக்காததால் நிலத்திலேயே அழிக்கப்பட்ட தர்பூசணி பழங்கள்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தர்பூசணி பழங்களுக்கு போதிய விலை கிடைக்காததால் நிலத்திலேயே அழிக்கப்பட்டது. கருமாத்தூர், கேசவம்பட்டியில் 15 ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி பயிரிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், ...

தர்பூசணி பழத்தை உண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்!

தர்பூசணி பழத்தில் ரசாயனம் கலப்பதாக வதந்தி பரவிய நிலையில், விவசாயி வழங்கிய பழத்தைச் சாப்பிட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது ...

தர்பூசணி பழங்களை சாலையில் போட்டு உடைத்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் பேரவை போராட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் தர்பூசணி பழங்களைச் சாலையில் போட்டு உடைத்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் பேரவை சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தர்பூசணி விளைச்சல் சிறப்பாக இருந்தாலும், உரிய விலை கிடைக்காததால் ...

தர்பூசணியில் ரசாயன கலப்பில்லை : சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தர்பூசணியில் நிறத்துக்காக ரசாயனம் ...