தாமிரபரணி - Tamil Janam TV

Tag: தாமிரபரணி

தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை ...

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 சிறுவர்களை காப்பாற்றிய தொழிலாளி உயிரிழந்த சோகம்!

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவர்களைக் காப்பாற்றிய தொழிலாளி, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ...

தாமிரபரணி ஆற்றில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீர் : ட்ரோன் காட்சி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடிக்கும் கனமழை காரணமாகத் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்லும் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐந்தாவது நாளாகக் கனமழை நீடிப்பதால்   அணைகளில் ...

தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்த பட்டாலியன் போலீசார்!

நெல்லை மாவட்டம் பாபநாசம் கோவில் பகுதியில் தாமிரபரணி ஆற்றை  மணிமுத்தாறு பட்டாலியன் காவல்துறை சுத்தம் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. அந்தவகையில், பாபநாசநாதர் கோவில் முன்புள்ள தாமிரபரணி ஆற்றில் கிடந்த ...

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : நீரில் மூழ்கிய முருகன் கோயில்!

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குறுக்குத்துறை முருகன் கோயிலின் கல் மண்டபம் பாதியளவு மூழ்கியது. சமீபத்தில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குறுக்குத்துறை முருகன் ...