ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 சிறுவர்களை காப்பாற்றிய தொழிலாளி உயிரிழந்த சோகம்!
Sep 13, 2026, 01:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 சிறுவர்களை காப்பாற்றிய தொழிலாளி உயிரிழந்த சோகம்!

Murugesan M by Murugesan M
Jun 3, 2025, 02:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவர்களைக் காப்பாற்றிய தொழிலாளி, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் தடுப்பணை வழியாக நடந்து சென்ற இரு மாணவர்கள், ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதைப் பார்த்த தொழிலாளி பீட்டர் என்பவர், ஆற்றில் குதித்து அவர்களைக் காப்பாற்றினார்.

ஆனால் துரதிருஷ்டவசமாகத் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட அவரை, 24 மணி நேர தேடுதல் வேட்டைக்குப்பின் சடலமாகத் தீயணைப்பு வீரர்கள் கண்டெடுத்தனர்.

உயிரிழந்த பீட்டரின் 2 பிள்ளைகள் மற்றும் அவரது மனைவிக்கு உரிய நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டுமென விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கட்பட்டிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதைத்தொடர்ந்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று  கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி எடுப்பதாகத் தாரகை கட்பட் உறுதியளித்தார்.

Tags: தாமிரபரணிகன்னியாகுமரி மாவட்டம்தொழிலாளி உயிரிழந்த சோகம்குழித்துறை
Share
Tweet
SendShare
Previous Post

ஆடு, கோழி திருடிய இருவர் அடித்து கொலை : காவல்துறை விசாரணை!

Next Post

ஸ்ரேயாஸ் உடன் செல்ஃபி எடுத்த ப்ரீத்தி ஜிந்தா!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies