தாம்பரம் - Tamil Janam TV

Tag: தாம்பரம்

தாம்பரத்தில் எஸ்.ஐ.ஆர் படிவம் முறைகேடாகப் பதிவேற்றம் : கேள்வி எழுப்பிய அதிமுகவினருக்கு திமுக ஊராட்சிமன்ற தலைவர் கொலை மிரட்டல்!

தாம்பரத்தில் எஸ்.ஐ.ஆர் படிவம் முறைகேடாகப் பதிவேற்றம் செய்யப்படுவது குறித்து கேள்வி எழுப்பிய அதிமுகவினருக்கு திமுக ஊராட்சிமன்ற தலைவர் கொலை மிரட்டல் விடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. தாம்பரம் சட்டமன்ற ...

தாம்பரம் அருகே அர்ச்சகரின் மோதிரத்தை பழுது பார்ப்பது போல் திருடிய நபர் கைது!

சென்னை அடுத்த தாம்பரம் அருகே அர்ச்சகரின் மோதிரத்தை பழுது பார்ப்பது போல் வாங்கி, திருடித் தலைமறைவான நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள ...

தாம்பரத்தில் புதிதாக திறக்கப்பட்ட மழை நீர் கால்வாய் இடிந்து சேதம்!

சென்னை  தாம்பரத்தில் அண்மையில் கட்டி முடிக்கப்பட்ட மழைநீர்  கால்வாய் தரமற்ற முறையில் இருந்ததால் ஒரு மழைக்கே தாங்காமல் இடிந்து விழுந்து சேதமாகிவிட்டது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னை  தாம்பரத்தில் ...

தாம்பரம் : நல்ல சாலையை அகற்றிவிட்டு தரமற்ற முறையில் சாலை அமைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

தாம்பரம் அருகே நல்ல முறையில் இருந்த கான்கிரீட் சாலையை அகற்றிவிட்டு தரமற்ற முறையில் மீண்டும் சாலை அமைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்டசெங்கேணி அம்மன் ...

கட்டப்பஞ்சாயத்து செய்யும் போலீசார் : காவல் நிலையம் முன்பு பெண் தர்ணா!

தாம்பரம் அருகே நில பிரச்சனை தொடர்பாகப் புகாரளித்தால் போலீசார் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகக் கூறி பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜமீன் ராயப்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீதரன் ...

மின்சார ரயிலை இயக்க முயன்ற இளைஞரை மடக்கி பிடித்த ரயில்வே பாதுகாப்புப் படையினர்!

தாம்பரம் சானடோரியத்தில் நின்று கொண்டிருந்த மின்சார ரயிலை இயக்க முயன்ற இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மடக்கிப் பிடித்தனர். சென்னை தாம்பரம் சானடோரியத்தில் பராமரிப்புக்காக நின்று கொண்டிருந்த மின்சார ரயிலை இயக்க ...

தாம்பரம் அருகே இந்துக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் மசூதி அமைக்க எதிர்ப்பு!

தாம்பரம் அருகே இந்து மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மசூதி அமைக்கப் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை மேற்குத் தாம்பரம் கஸ்தூரி பாய் நகரில் புதிதாக மசூதி அமைக்கப்பட்டு தொழுகை நடைபெற்று வருகிறது. கடந்த 1ஆம் ...

தாம்பரம் அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் சுடுகாடு!

தாம்பரம் அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் இருக்கும் மின் மயானத்தால் மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிட்லபாக்கம் பாலாஜி அவன்யூ பகுதியில் மின் மயான பூமி ...

தாம்பரம் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதர், பயணி இடையே கைகலப்பு!

தாம்பரம் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகரும், பயணியும் சண்டை போட்டு கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது. பயணி ஒருவர் இரண்டாம் வகுப்பு டிக்கெட்டை எடுத்துக் கொண்டு, முதல் ...

குடிநீர் தேக்கத் தொட்டியில் திடீர் நீர்க்கசிவு : பொது மக்கள் அதிர்ச்சி!

சென்னை தாம்பரம் அருகே புதிய குடிநீர் தேக்கத் தொட்டியில் திடீரென நீர்க்கசிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சியில் 32 -வது வார்டில் ...