தாம்பரத்தில் புதிதாக திறக்கப்பட்ட மழை நீர் கால்வாய் இடிந்து சேதம்!
Aug 31, 2026, 01:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தாம்பரத்தில் புதிதாக திறக்கப்பட்ட மழை நீர் கால்வாய் இடிந்து சேதம்!

Murugesan M by Murugesan M
Sep 22, 2025, 03:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை  தாம்பரத்தில் அண்மையில் கட்டி முடிக்கப்பட்ட மழைநீர்  கால்வாய் தரமற்ற முறையில் இருந்ததால் ஒரு மழைக்கே தாங்காமல் இடிந்து விழுந்து சேதமாகிவிட்டது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை  தாம்பரத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் மழை நீர்  கால்வாய் கட்டப்பட்டது. அண்மையில் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்ட இந்த மழைநீர்  கால்வாய் தரமற்ற முறையில் இருப்பதாகத் தொடக்கம் முதலே அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சுதர்சன் நகரில் அமைக்கப்பட்டிருந்த மழைநீர்  கால்வாய் இடிந்து விழுந்து சேதமானது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் புதிதாகத் திறக்கப்பட்ட மழைநீர் கால்வாய் ஒரு மழைக்குக் கூட தாங்காமல் இடிந்து விழுந்துவிட்டதாகத் தெரிவித்ததோடு.

ஆளும் கட்சியினருக்கு லஞ்சம் வழங்கிய ஒப்பந்ததாரர்கள் கால்வாய் அமைக்கும் பணியை முறையாக மேற்கொள்ளவில்லை எனவும் அப்பகுதியினர்  குற்றம்சாட்டி உள்ளனர்.

Tags: தாம்பரம்A newly opened rainwater canal in Tambaram collapsed and was damagedமழை நீர் கால்வாய் இடிந்து சேதம்
Share
Tweet
SendShare
Previous Post

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – வெள்ளி வென்ற சாத்விக் – சிராக் இணை!

Next Post

H-1B விசா குறித்து அன்றே கணித்த அமெரிக்க இயற்பியலாளர் மிச்சியோ காகு!

Related News

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

நேபாள வெள்ளம் – அடையாளம் தெரியாத உடல்களின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்க முடிவு!

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

Load More

அண்மைச் செய்திகள்

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் – மோகன் பாகவத்

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் – மோகன் பாகவத்

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies