திருப்பத்தூர் - Tamil Janam TV

Tag: திருப்பத்தூர்

புதுப்பேட்டையில் காவல்துறையைக் கண்டித்து காளை உரிமையாளர்கள் சாலை மறியல்!

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டையில் காவல்துறையைக் கண்டித்து காளை உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். புதுப்பேட்டைப்  பகுதியில் நடைபெற்ற எருது விடும் விழாவில் 300 காளைகள் பங்கேற்றன. இதில் 50க்கும் ...

திருப்பத்தூர் : மது அருந்த வராத நண்பரை கத்தியால் குத்திய இளைஞர்!

திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் அருகே தன்னுடன் மது அருந்த வராத நண்பரைக் கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். ஆதியூர் பகுதியைச் சேர்ந்த ராமனும், ராகுலும் ...

கழிவுநீரை சுத்திகரிக்காமல் பாலாற்றில் கலந்து விடுவதாக குற்றச்சாட்டு!

திருப்பத்தூர் அருகே பாலாற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் ஆற்றுநீர் நுரையுடன் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆம்பூர் அடுத்த மாரப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான தோல் தொழிற்சாலைகள் உள்ளன. ...

திருப்பத்தூர் : பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் வேதனை!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் சிரமத்திற்கு ஆளாவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதி வழியாக நாள்தோறும் ...

திருப்பத்தூர் : சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணிகள் அவதி!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணிகள் அவதியடைந்தனர். வெலக்கல் நத்தம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ...

தரையில் அமர வைக்கப்பட்ட கர்ப்பிணிகள் : ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவலம்!

திருப்பத்தூர் மாவட்டம், வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக்கு வந்த கர்ப்பிணிகளை உரிய வசதியின்றி தரையில் அமர வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ...

டயர் வெடித்து சாலையில் நின்ற அரசு பேருந்து : பயணிகள் அவதி!

திருப்பத்தூர் அருகே முன்பக்க டயர் வெடித்து அரசு பேருந்து பழுதாகி சாலையில் நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். திருப்பத்தூரில் இருந்து அதிகாலை சேலம் நோக்கி அரசு பேருந்து புறப்பட்டது. ...

திருப்பத்தூர் : ஊராட்சி மன்ற தலைவரை குத்திய சிறுவன் கைது!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சொத்து பிரச்சனையில் ஊராட்சி மன்ற தலைவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். ஆம்பூர் அடுத்த ...

ஆட்டோவில் ஆடு திருட்டு – தம்பதி கைது!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் ஆட்டோவில் வந்து தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்தனர். கடந்த 2 மாதங்களாக வாணியம்பாடி ஜீவா நகரில் உள்ள ...

அரசு வழங்கிய வீட்டை பழுது நீக்கி தர ரூ.25,000 லஞ்சம்!

திருப்பத்தூர் மாவட்டம் மல்லப்பள்ளி ஊராட்சியில் அரசு இலவசமாக வழங்கிய வீட்டை சீரமைக்க ஊராட்சி மன்ற தலைவர் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்துள்ளது. அன்னாசாகரம் ...

ஆபத்தான முறையில் சாலையை கடக்கும் மாணவர்கள் : மேம்பாலம் அமைத்து தர கோரிக்கை!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே மாணவர்கள் சாலையை கடந்து செல்ல மேம்பாலம் அமைத்து தருமாறு கோரிக்கை எழுந்துள்ளது. முத்தனபள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளி தேசிய ...

திருப்பத்தூர் : வாடகை வீட்டில் வசித்த பெண்ணை உரிமையாளர் தாக்கும் வீடியோ வைரல்!

திருப்பத்தூரில் வாடகை வீட்டில் வசித்துவந்த பெண்ணை காலி செய்யக்கூறி வீட்டின் உரிமையாளர் தாக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. திருப்பத்தூர் அடுத்த ஹவுசிங்போர்டு பகுதியில் உள்ள வாடகை ...

திருப்பத்தூர் : இளைஞரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய மர்ம நபர்கள்!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இளைஞரை கொடூரமாக கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள், காவல் கண்காணிப்பாள் அலுவலகத்தில் மனு அளித்தனர். ரணசிங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட மின்நகர் பகுதியைச் ...

Page 2 of 2 1 2