திருப்புவனம் - Tamil Janam TV

Tag: திருப்புவனம்

சிவகங்கை : அஜித்தின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு!

மடப்புரம் அஜித்குமாரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல்நிலைய போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கில் அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற ...

அஜித் குமார் வழக்கு – நீதிமன்றத்தில் சிபிஐ மனு!

அஜித் குமார் கொலை வழக்கை மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி, சிபிஐ தரப்பில் திருப்புவனம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி ...

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

மடப்புரம் கோயில் காவலாளி லாக்கப் கொலை வழக்கில் புகார் கொடுத்த பேராசிரியை நிகிதா பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. யார் அந்த நிகிதா ? அவர் மீது ...

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் விசாரணையின்போது உயிரிழந்த அஜித்குமார் போலீசாரால் தாக்கப்படும் காட்சி வெளியாகி  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்புவனம் அருகே அஜித்குமார் என்பவரை திருட்டு வழக்கு தொடர்பாக ...

இளைஞரிடம் எந்த ஆயுதமும் இல்லாத நிலையில் காவல்துறை தாக்கியது ஏன்? : உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

திருப்புவனம் காவல் நிலையத்திற்கு வந்த இளைஞரிடம் எந்த ஆயுதமும் இல்லாத நிலையில் அவரை காவல்துறை தாக்கியது ஏன் என, உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. சிவகங்கை ...

வடமாநிலத்தவர்களால் தயாரிக்கப்படும் அரிவாள்கள் விவசாயிகளிடையே வரவேற்பு!

திருப்புவனம் பகுதியில் வடமாநிலத்தவர்களால் தயாரிக்கப்படும் அரிவாள்கள் விவசாயிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியில் தயாரிக்கப்படும் அரிவாள்கள் மிகவும் புகழ்பெற்றது என்பதால் பலரும் அதனை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்நிலையில், திருப்பாச்சேத்தி அரிவாளுக்குப் போட்டியாக மத்தியப்பிரதேசம் ...