திருவள்ளூர் - Tamil Janam TV

Tag: திருவள்ளூர்

திருவள்ளூர் : ரயில் மார்க்கமாக கடத்தப்பட்ட ஹவாலா பணம் பறிமுதல் – 4 பேர் கைது!

ஆந்திராவில் இருந்து ரயில் மார்க்கமாக உரிய ஆவணங்கள் இன்றி 70 லட்சம் ரூபாய் ரொக்கம், 108 கிராம் தங்கம் மற்றும் ஒரு கிலோ வெள்ளியை கடத்தி வந்த ...

திருவள்ளூர் : கமிஷன் தராததால் வெறிச்செயல் – விரட்டி விரட்டி வெட்டிய கும்பல்!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே இடத்தை விற்றதற்கு கமிஷன் தராத நபரை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்த பாண்டியன் ...

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த ...

திருவள்ளூர் : தொடர் கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

திருவள்ளூர் அருகே கனமழை காரணமாகக் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் நாலூர் பகுதியில் தொடர் மழை பெய்தது. இதனால், தெருக்கள் ...

திருவள்ளூர் : கிராமசபை கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள்!

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பேடு ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தைக் கிராம மக்கள் புறக்கணித்தனர். தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்தவகையில், ...

திருவள்ளூர் : டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து திருடன் கைது!

திருவள்ளூர் மாவட்டம் தச்சூரில் டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து திருட முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். தச்சூரில் உள்ள டாஸ்மாக் கடையில் ஷட்டரை உடைத்து வினோத் ...

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் அருகே கடையின் ஓட்டைப் பிரித்து ஐந்தரை லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காக்களூர் பேருந்து நிலையம் அருகே ...

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அரசு பள்ளியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மாணவர்கள் ரீல்ஸ் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட கவரப்பேட்டை ...

திருவள்ளூர் : 2 பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு!

திருத்தணி அருகே 2 பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அலமேலு மங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ், ஆகாஷ் என்ற இருவர் இருசக்கர ...

திருவள்ளூர் அருகே மது போதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி – கலவரத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள்!

திருவள்ளூர் அருகே மதுபோதையில் தவறி விழுந்து வடமாநில தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில் உரிய இழப்பீடு வழங்க கோரி, சக வடமாநில தொழிலாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. ...

திருவள்ளூர் – நீர் நிலைகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் மட்டம் இயல்பைவிட 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட ...

திருவள்ளூர் : தண்ணீர் தேடி வந்த இடத்தில் சிக்கிய மான் – பாதுகாப்பாக மீட்ட மக்கள்!

திருவள்ளூர் மாவட்டம், ஆரணியில் தண்ணீர் தேடி வந்த இடத்தில் இரும்பு கதவின் இடுக்கில் சிக்கித் தவித்த ஆண் புள்ளிமான் பத்திரமாக மீட்கப்பட்டது. அங்குள்ள பஜார் வீதிக்குத் தண்ணீர் ...

திருவள்ளூர் : மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள் கைது!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். பொன்னேரி நகராட்சி சார்பில் ஆரணி ஆற்றில் சுத்திகரிக்கப்பட்ட ...

பட்டாபிராம் அருகே கோவில் திருவிழாவில் இரு சமூகத்தினரிடையே மோதல்!

திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் அருகே கோயில் திருவிழாவில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் நிலவியது. பட்டாபிராம் அடுத்த அணைக்கட்டுசேரி பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவில் ஒரு தரப்பினர் வசிக்கும் தெருவில் ...

திருவள்ளூர் : தீக்குளிக்க பெட்ரோல் கேனுடன் வந்த விவசாயியால் பரபரப்பு!

திருவள்ளூர் மாவட்டம், மெதூரில் புகையை வெளியேற்றும் தனியார் நிறுவனத்தை மூடக் கோரி பெட்ரோல் கேனுடன் வருகை தந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது. மெதூர்  கிராமத்தில் தார் மற்றும் ...

திருவள்ளூர் : திமுகவினருக்கு ஆதரவாக செயல்படும் ஆவடி மேயர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் திமுகவினருக்கு ஆதரவாக மேயர் செயல்படுவதாகக் கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆவடி மாநகராட்சி பகுதியில் தனியார் கழிவுநீர் அகற்றும் 15-க்கும் மேற்பட்ட ...

திருவள்ளூர் : 17 வயது சிறுவனை கடத்தி சென்று தாக்குதல் – 2 பேர் கைது!

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் 17 வயது சிறுவனைக் கடத்தி சென்று அடித்துத் துன்புறுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். முனிரெட்டி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் ...

திருவள்ளூர் : ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் வெட்டி கொலை!

திருவள்ளூர் மாவட்டம்  திருவேற்காட்டில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். டி.டி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ம ...

திருத்தணி : ஆடிப்பூரத்தை ஒட்டி முருகனுக்கு தங்க கவச அலங்காரம்!

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிப்பூரத்தை ஒட்டி முருகனுக்குத் தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டது. ஆடிப்பூரத்தை ஒட்டி முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகனுக்கு அதிகாலை 3 ...

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட அசாமைச் சேர்ந்த நபரிடம் விசாரணை நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் ரயில் நிலையம் வழியாகக் கடந்த ...

திருவள்ளூர் : நில அளவை ஆய்வாளரை கடிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்!

திருவள்ளூரில் நில ஆவணங்களில் அனுமதியின்றி கையெழுத்திட்ட நில அளவையரை மாவட்ட ஆட்சியர் பிரதாப் சரமாரி கேள்வி எழுப்பினார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் ...

திணறும் காவல்துறை : சிதைக்கப்பட்ட சிறுமி கிடைக்குமா நீதி?

திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் பள்ளிச் சிறுமி கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளியை நெருங்க முடியாமல் காவல்துறை திணறி வருகிறது. புகார் அளித்து நாட்கள் ...

எஞ்சிய டேங்கர்களுடன் மைசூருக்கு புறப்பட்ட தீ விபத்துக்குள்ளான சரக்கு ரயில்!

திருவள்ளூர் அருகே தடம்புரண்டு தீ விபத்துக்குள்ளான சரக்கு ரயில், எஞ்சிய டேங்கர்களுடன் மைசூருக்குப் புறப்பட்டுச் சென்றது. திருவள்ளூர் - ஏகாட்டூர் ரயில் நிலையம் இடையே பெரியகுப்பம் பகுதியில் ...

திருவள்ளூர் : ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் – தப்பியோடியவர்கள் குறித்து விசாரணை!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கடத்த முயன்ற ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தத்தமஞ்சி கிராமத்தில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள், ...

Page 1 of 2 1 2