திருவள்ளூர் - Tamil Janam TV

Tag: திருவள்ளூர்

திருவள்ளூர் : பைக் மீது லாரி மோதி விபத்து – உயிர் தப்பிய குடும்பத்தினர்!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் விதியை மீறி ஒருவழிச் சாலையில் எதிர்புறமாக ...

எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி தலைமறைவு?

திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தி தலைமறைவானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாகப் பூவை ஜெகன்மூர்த்தி ...

திருவள்ளூர் : பாஜக பிரமுகரை அரிவாளை கொண்டு மிரட்டிய முன்னாள் காவலர்!

 திருவள்ளூரில் பாஜக பிரமுகரை ஓய்வு பெற்ற சிறப்புக் காவல் ஆய்வாளர் அரிவாளைக் கொண்டு மிரட்டிய காட்சிகள் வைரலான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்பாக்கம் அருகே சின்ன ஒபுளாபுரம் கிராமத்தை சேர்ந்த ...

திருவள்ளூர் : விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர் 2 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு!

திருவள்ளூர் மாவட்டம் பொன்பாடியில் விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர் 2 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டார். கடலூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் அருள் என்பவர், சாலை விரிவாக்க ...

திருவள்ளூர் : 5 நிமிடங்கள் புஜங்காசனத்தில் நின்று மாணவர்கள் உலக சாதனை!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சர்வதேச யோகா தினத்தை ஒட்டி 5 நிமிடங்கள் புஜங்காசனத்தில் நின்று  95 மாணவர்கள் புதிய உலக சாதனை படைத்துள்ளனர். கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி ...

திருக்கோயிலா? குப்பை மேடா? : முகம் சுளிக்கும் பக்தர்கள்!

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கம் ஊராட்சியில் இருக்கும் ஸ்ரீ பூரிமரத்த முனீஸ்வரர் திருக்கோயில் அருகே குவிக்கப்பட்டிருக்கும் குப்பைகளால் பொதுமக்களும் பக்தர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கோயிலின் நான்கு திசைகளிலும் ...

திருவள்ளூர் : கிராமசபை கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்த கிராம மக்கள்!

திருவள்ளூர் மாவட்டம் தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்காமல் கிராம மக்கள் புறக்கணித்தனர். பொன்னேரி நகராட்சியுடன் தடம்பெரும்பாக்கம் ஊராட்சியை இணைப்பதற்குக் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ...

திருவள்ளூர் : பட்டப்பகலில் வழக்கறிஞர் மீது தாக்குதல்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பட்டப்பகலில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. கனகம்மாசத்திரம் நடு பஜாரில்  கும்பல் ஒன்று பேசிக் கொண்டிருந்தபோது அவர்களிடையே வாய் தகராறு ஏற்பட்டது. ...

பெண்ணை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த விவகாரம் : ஒருவர் கைது!

திருவள்ளூர் அருகே பெண்ணை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த விவகாரத்தில் பள்ளி நண்பரைக் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரது தோழியைத் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், ...

மாற்றுத்திறனாளி மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தை!

திருவள்ளூர் அருகே செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மகளுக்குத் தந்தை பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் பகுதியில் வசித்து வரும் தாமோதரன் ...

திருவள்ளூர் : இரு கிராம மீனவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்!

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இரு கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக அரசு அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரை குப்பம் மற்றும் கூனங்குப்பத்தைச் ...

திருவள்ளூர் : நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாத அதிகாரிகள் – குற்றச்சாட்டு

திருவள்ளூர் அருகே அரசு மேய்கால் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட திருமண மண்டபங்களைக் கையகப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பான வழக்கில் 4 திருமண ...

இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபர் சாலை விபத்தில் பலி!

திருவள்ளூரில் இருசக்கர வாகனத்தைத் திருடிவிட்டு வேகமாகச் சென்ற நபர் வேகத்தடையில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தில் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வேகத்தடையில் மோதியது. இதில் வாகனத்தில் சென்ற ...

திருவள்ளூர் : இளைஞர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே இளைஞர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலைசெய்யப்பட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூண்டி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் லோகேஷ், நார்த்த வாடா என்ற கிராமத்திற்கு அருகே மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ...

திருவள்ளூர் : பட்டா வழங்க கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பட்டா வழங்கக்கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏலியம்பேடு ஊராட்சியில் வசிக்கும் மக்கள் பட்டா வழங்கக்கோரி பலமுறை மனு ...

திருவள்ளூர் : செங்கல் சுமந்த அரசுப் பள்ளி மாணவர்கள்!

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே அரசுப் பள்ளி மாணவர்களை செங்கல் சுமக்க வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கொசவன்பாளையம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு ...

புதர் மண்டி கிடக்கும் சுற்றுலா தலங்கள் : பொதுமக்கள் வேதனை!

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியரிடம் சுற்றுலா தலங்கள் புதர் மண்டி கிடப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். கோட்டை குப்பம் ஊராட்சியில் உள்ள தோணிரேவு ...

திருவள்ளூர் : சாலை விரிவாக்க பணியின்போது கண்டறியப்பட சுரங்கப்பாதை!

திருவள்ளூர் அருகே சாலை விரிவாக்க பணியின்போது கண்டறியப்பட்ட சுரங்கப்பாதை குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பட்டரைபெரும்புதூர் கிராமத்தில் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி ...

திருவள்ளூர் : வேன் கவிழ்ந்து விபத்து – 20 பேர் காயம்!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்தனர். பேரண்டூர் கிராமத்தை சேர்ந்த 20 பேர் சென்னையில் ...

திருவள்ளூர் : கோயில் உண்டியலை திருட முயன்ற மர்ம கும்பல்!

திருவள்ளூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், குமரஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள குமாரசாமி கோயிலில் தைப்பூச திருவிழா ...

திருவள்ளூர் : மருத்துவக் கழிவுகள் ஏற்றிவந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் மருத்துவக் கழிவுகள் ஏற்றிவந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். குமரன் நகர் பகுதிக்கு லாரியில் மருத்துவ கழிவுகள் கொண்டுவரப்பட்டு இரவு நேரங்களில் ...

தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்றும், நாளையும் அதி கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ...

Page 2 of 2 1 2