துருக்கி - Tamil Janam TV

Tag: துருக்கி

யார் தூண்டுதலில் டெல்லி தீவிரவாத தாக்குதல்? : பயங்கரவாதத்தின் பின்னணியில் துருக்கி!

இந்தியாவுக்கு எதிராகப் பயங்கரவாதத்தை தூண்டிவிடும் நாடுகளின் வரிசையில் துருக்கியும் இணைந்துள்ளதா என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது. டெல்லி தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, துருக்கி இன்னொரு பாகிஸ்தானாகப் பார்க்கப்படுவதற்கு ...

துருக்கி : சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸ் பலி!

துருக்கியில் 16 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 காவல்துறை அதிகாரிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இஸ்மிர்  பகுதியில் உள்ள காவல் நிலையம் அருகே துப்பாக்கியுடன் வந்த 16 ...

துருக்கி : அதிவேகமாக காரை இயக்கிய அமைச்சருக்கு ரூ.20.000 அபராதம் விதிப்பு!

நெடுஞ்சாலையில் அதிவேகமாகக் காரை இயக்கிய துருக்கி போக்குவரத்து அமைச்சருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் நெடுஞ்சாலைகளில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனத்தை இயக்க அனுமதி ...

துருக்கி : கனமழையால் குளம் போல் காட்சியளித்த சாலைகள்!

துருக்கியில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளித்தன. அஃபியோங்கரா ஹிசார் பகுதியில் பலத்த கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தன. ...

துருக்கி காட்டுத்தீ!

துருக்கியில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த முடியாமல்  அந்நாட்டு அரசு திணறி வருகிறது. துருக்கியில் கடந்த சில வாரங்களாகக் காட்டுத்தீ பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி ...

தேச நலனுக்கான நடவடிக்கை : துருக்கி நிறுவனத்தை கை கழுவிய இந்தியா!

துருக்கியைத்  தலைமையிடமாகக் கொண்ட விமான நிலைய தரை கையாளும் செலிபி நிறுவனத்துக்கு வழங்கிய பாதுகாப்பு அனுமதியை இந்தியா உடனடியாக ரத்து செய்துள்ளது.  பாகிஸ்தானுக்குத் துருக்கி காட்டிய வெளிப்படையான ஆதரவின் ...

துருக்கி தரை கையாளுதல் சேவைகளை தவிர்த்த விமான நிறுவனங்கள்!

துருக்கியின் தரை கையாளுதல் சேவைகளைப் பயன்படுத்துவதை விமான நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. துருக்கி நாட்டின் பாகிஸ்தான் ஆதரவு போக்கைக் கண்டிக்கும் விதமாக, அந்நாட்டின் தரை கையாளுதல் சேவைகளைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு விமான ...

துருக்கி : திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம்!

துருக்கியில் வயல்வெளிக்கு அருகேயுள்ள உள்ள மலைப்பகுதியில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. சிவாஸில் உள்ள டெரிகோய் கிராமத்தில் ஏராளமானோர் விவசாயத்தைப் பிரதான தொழிலாகச் செய்து வருகின்றனர். இதனால் பசுமையாகக் ...

துருக்கி : பூத்து குலுங்கும் துலிப் மலர்கள்!

துருக்கியில் துலிப் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. துலிப் மலர்கள் பல வண்ணங்களில் பூக்கும். ஈரானைத் தாயகமாகக் கொண்ட துலிப் பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமானது. இவை இந்தியா, ...

துருக்கி : கடும் பனிப்பொழிவால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்!

துருக்கியில் கடும் பனிப்பொழிவால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இஸ்தான்புல், திரேஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாகச் சாலைகளிலும் ...

தென்கொரியா, துருக்கியில் இருந்து முட்டை இறக்குமதி : அமெரிக்கா

அமெரிக்காவில் முட்டை தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள விலை உயர்வால் தென்கொரியா மற்றும் துருக்கியில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் பரவி வரும் பறவைக் ...