துருக்கி : அதிவேகமாக காரை இயக்கிய அமைச்சருக்கு ரூ.20.000 அபராதம் விதிப்பு!
Sep 12, 2026, 11:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

துருக்கி : அதிவேகமாக காரை இயக்கிய அமைச்சருக்கு ரூ.20.000 அபராதம் விதிப்பு!

Murugesan M by Murugesan M
Aug 29, 2025, 02:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நெடுஞ்சாலையில் அதிவேகமாகக் காரை இயக்கிய துருக்கி போக்குவரத்து அமைச்சருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

துருக்கியின் நெடுஞ்சாலைகளில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனத்தை இயக்க அனுமதி உள்ளது. ஆனால் துருக்கியின் போக்குவரத்து அமைச்சர் அப்துல்காதிர் உரலோக்லு ஒரு நெடுஞ்சாலையில் மணிக்கு 225 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனத்தை இயக்கியுள்ளார். இது குறித்த வீடியோவையும் அவர்  சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலான நிலையில், அவருக்கு இந்திய மதிப்பில் 20 ஆயிரம் ரூபாயை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொறுப்பற்ற முறையில் போக்குவரத்து அமைச்சர் வாகனத்தை இயக்கியதாகவும் பலரும் கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து வேக வரம்பை  தாண்டியதை ஒப்புக்கொண்ட அவர், தவறுக்காகத் தேசத்திடம் மன்னிப்பு கேட்பதாகக் கூறினார்.

மேலும் நெடுஞ்சாலையின் தற்போதைய நிலையைத் தெரிந்து கொள்ளவே காரை இயக்கியதாகவும் அப்துல்காதிர் உரலோக்லு தெரிவித்துள்ளார்.

Tags: துருக்கிTurkey: Minister fined Rs. 20thousands for speeding!
Share
Tweet
SendShare
Previous Post

“லவ் மேரேஜ்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Next Post

”மதராஸி” திரைப்படத்திற்கு U\A சான்றிதழ்!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies