கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டிற்கு புதிய கேட் கீப்பர் – தெற்கு ரயில்வே!
கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டிற்கு புதிய கேட் கீப்பரை தெற்கு ரயில்வே நியமித்துள்ளது. கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் பகுதியில் மூடப்படாத ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 ...