நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரிய சென்னை மாநகராட்சி ஆணையர்!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரியதால் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. சென்னை மாநகராட்சியின் ...