பாகிஸ்தான் - Tamil Janam TV

Tag: பாகிஸ்தான்

15 பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டியெழுப்பிய பாகிஸ்தான்!

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் தகர்க்கப்பட்ட, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 15 பயங்கரவாத முகாம்கள் மற்றும் ஏவுதளங்கள், மீண்டும் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை முடிந்து, 90 நாட்களே ஆன ...

டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்!

மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் தொடரையும் கைப்பற்றியது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ...

பாகிஸ்தான் பக்கம் சாயும் அமெரிக்கா : ட்ரம்ப் குடும்ப வர்த்தகமே திடீர் பாசத்துக்கு காரணம்?

இந்தியாவுக்கு 25 சதவீத வரியை விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்யாவுடன் வணிகம் செய்ததற்கான அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதே நேரத்தில், பாகிஸ்தானில் உள்ள எண்ணெய் ...

SAARC-க்கு மாற்றாக புதிய அமைப்பு? – வலை வீசும் சீனா, பாகிஸ்தான் – பிடி கொடுக்காத வங்கதேசம்!

சார்க் அமைப்புக்கு மாற்றாக, ஒரு புதிய அமைப்பை உருவாக்கச் சீனாவும் பாகிஸ்தானும்  திட்டமிட்டு வரும் நிலையில், இந்த அமைப்பில் சேரவில்லை என்று வங்கதேசம் தெளிவுபடுத்தியுள்ளது.  இதற்கான காரணம் ...

இஸ்லாமாபாத்தில் டயர் வெடித்து பேருந்து விபத்து – 9 பேர் பலி!

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் டயர் வெடித்து பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். இஸ்லாமாபாத்தில் இருந்து  40 பயணிகளை ஏற்றிக்கொண்டு லாகூருக்கு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு டயர் வெடித்த நிலையில் ...

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் அணுசக்தி மையமான கிரானா மலைகளைக் குறிவைத்து இந்தியா தாக்கியதா? இந்தக் கேள்விக்கு இந்தியாவின் பதில்- தாக்கவில்லை. ஆனால் சமீபத்தில் வெளியாகியுள்ள ...

பாகிஸ்தான் : பேருந்தை மறித்து 9 பயணிகளை சுட்டுக் கொன்ற கிளர்ச்சியாளர்கள்!

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் பேருந்தில் சென்ற 9 பயணிகள் கிளர்ச்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். குவெட்டாவில் இருந்து லாகூர் நோக்கி பயணிகளுடன் பேருந்து ஒன்று, சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ...

வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் : இலங்கைக்கு சொகுசு சுற்றுலா செல்லும் அசீம் முனீர்!

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் நிலையில் அந்நாட்டின் பீல்ட் மார்ஷல் அசிம் முனிர் ஆடம்பரமான இலங்கை சுற்றுப் பயணத்துக்குத் தயாராகி வருகிறார். சிறப்புச் சொகுசு ...

சாம்பல் பட்டியலில் பாகிஸ்தான்? : பயங்கரவாதத்திற்கு ஆதரவு சான்றுகளை வெளியிட்ட FATF!

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்ததற்கான சான்றுகளை நிதி நடவடிக்கை பணிக்குழு வெளியிட்டுள்ளது. இது அந்நாட்டை 'சாம்பல் பட்டியலில்' சேர்க்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கு மேலும் வலிமை சேர்த்துள்ளது. ...

ரஃபேல் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை : உறுதிப்படுத்திய டசால்ட் தலைமை நிர்வாக அதிகாரி!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் ரஃபேல் விமானத்தைப் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்று டசால்ட் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் டிராப்பியர் உறுதிப்படுத்தியுள்ளார். பிரான்சின் பாதுகாப்பு ...

பாகிஸ்தான் : அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து – 27 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடம் இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது. உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு வந்த ...

பாகிஸ்தானில் மூடப்பட்ட மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!

பாகிஸ்தானில் உள்ள அலுவலகத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மூடியுள்ளது. உலகளவில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது. 2023ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போது 9 ஆயிரத்து 100 ...

பாகிஸ்தான் : பலத்த காற்றால் விழுந்த பெயர் பலகை – ஒருவர் படுகாயம்!

பாகிஸ்தானின் லாகூரில் பலத்த காற்றால் வணிக வளாகத்தின் பெயர் பலகை விழுந்தில் ஒருவர் படுகாயமடைந்தார். வானிலை ஆய்வு மையம் லாகூருக்குக் கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதனால் லாகூரில் ...

சிந்து நதியில் பாகிஸ்தானுக்கு இந்தியா உரிய நீரை வழங்க வேண்டும் : பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ!

சிந்து நதி நீரைத் தர மறுத்தால் இந்தியா மீது போர் தொடுக்கப்படும் எனப் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ தெரிவித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக ...

பாகிஸ்தான் : படகு கவிழ்ந்து சுற்றுலா பயணிகள் 7 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் படகு கவிழ்ந்ததில் சுற்றுலாப் பயணிகள் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஸ்வாட் மாவட்டத்தின் கலாம் ஷாஹி பாக் பகுதியில் 10 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 7 ...

அலறும் சீனா, பாகிஸ்தான் : Su-57E போர் விமானம் உற்பத்தி – ரஷ்யாவுடன் இந்தியா கைகோர்ப்பு!

ரஷ்யா தனது ஐந்தாவது தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான சுகோய் Su-57 ஐ இந்தியாவில்  தயாரிக்க முன்வந்துள்ளது. பாதுகாப்பு உற்பத்தியில் இது ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. அது ...

குறிவைத்து எதிர்ப்பாளர்கள் கொலை : பாகிஸ்தானில் கேள்விக்குறியான சிறுபான்மையினர் பாதுகாப்பு!

பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மற்றும் அரசை எதிர்ப்பவர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். பாகிஸ்தானின் ராணுவச் செய்தி ...

பாகிஸ்தான், போரை நிறுத்த இந்தியாவிடம் கெஞ்சியது : பிரதமர் மோடி

முப்படைகளின் அதிரடி தாக்குதலால் பாகிஸ்தான் நிலை குலைந்ததாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 47 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டப் ...

தனிமைப்படுத்தப்படும் பாகிஸ்தான் : இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகள் என்ன?

உலகளாவிய பயங்கரவாதத்தின் தாய்நிலமாக உள்ள பாகிஸ்தானைத் தனிமைப் படுத்தும் இந்தியாவின் ராஜ  தந்திர நடவடிக்கைகள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். பயங்கரவாதத்துக்கு எதிரான Zero Tolerance ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை உலகமே பாராட்டுகிறது – அமித்ஷா

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபடுவது உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த எல்லைப் பாதுகாப்புப் படை விழாவில் ...

ராணுவத்தின் அங்கம் ஜிகாத் : ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒன்றுக்குள் ஒன்றாகப் பயங்கரவாதமும் பாகிஸ்தானும் பின்னிப் பிணைந்துள்ளது. பாகிஸ்தான் இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர், ஐ.நா.வால் தடை விதிக்கப்பட்ட சர்வதேச பயங்கரவாதியின் ...

போலாரி தளத்​தில் அழிக்கப்பட்ட பாகிஸ்தான் கண்காணிப்பு விமானம்!

பாகிஸ்​தானுக்கு எதி​ராக இந்​தியா மேற்​கொண்ட ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது, போலாரி தளத்​தில் நிறுத்​தப்​பட்​டிருந்த கண்​காணிப்பு விமானமான ஏடபிள்​யூஏசிஎஸ் அழிக்​கப்​பட்​டதை பாகிஸ்​தானின் முன்​னாள் ஏர் மார்​ஷல் மசூத் அக்​தர் உறு​திப்​படுத்​தி​யுள்​ளார். இதுகுறித்து ...

பாகிஸ்தான் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் : பிரதமர் மோடி

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பஞ்சாபின் ஆதம்பூர் விமானப்படைத் தளத்தில் வீரர்கள் மத்தியில் பேசிய அவர், விமானப்படை வீரர்கள் ...

பயங்கரவாத பாகிஸ்தான் : நிரூபித்த ஆப்ரேஷன் சிந்துார் – காத்திருக்கும் தண்டனை!

நீண்ட காலமாகவே உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாகப் பாகிஸ்தான் உள்ளது என்பதை, ஆப்ரேஷன் சிந்தூர் உறுதியான சான்றுகளுடன் நிரூபித்துள்ளது. இனி, சர்வதேச நாடுகள்  பயங்கர வாத பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தும் ...

Page 2 of 3 1 2 3